Search

Custom Search

Saturday, March 29, 2008

யாஹூ துணைத் தலைவராக நாராயணன் நியமனம்

மைக்ரோசாஃப்ட் இந்தியா குழுமத்தில் இதுவரை பணியாற்றி வந்த ராம் நாராயணன், யாஹூ இந்தியா நிறுவனத்தின் ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்க்கெட்டிங் டிவிஷனையும் அவர் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ராம் நாராயணன், யாஹூ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி சரத் சர்மாவின் கீழ் பணியாற்றுவார் என்று யாஹூ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
மாஸ் மார்க்கெட் விளம்பரத்துறையில் நிபுணர்களை உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த நியமனம் விளங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: