செக்ஸ் மற்றும் வன்முறை இடம்பெற்றுள்ள இணைய தளங்களுக்கு தடை விதிக்க வகை செய்யும் புதிய தகவல் மசோதாவை இந்தோனேஷிய எனு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
சமீபகாலமாக இணைய தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக இந்தோனேஷியாவில் மிகப்பெரிய விவாதம் நடத்தப்பட்டு, பல்வேறு கருத்துவேறுபாடுகள் உருவாகின.
என்றாலும் ஆபாசக் காட்சிகள், வன்முறை, இன அடிப்படையிலான நிகழ்வுகளைத் தடுக்க இதுபோன்றதொரு சட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்நாட்டு அமைச்சர் முகமது செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment