Search

Custom Search

Sunday, April 20, 2008

மோட்டரோலா நவீன செல்போன் அறிமுகம்

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய புதிய செல்போனை மோட்டரோலா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டீரியோ புளூடூத்-4 மற்றும் கிரிஸ்டல் டால்க் தொழில்நுட்பங்களை கொண்ட இந்த செல்போனுக்கு மோடோரோகர் யு-9 (MOTOROKR U9) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
25 மெகாபைட் நினைவகத் திறன் கொண்ட இந்த புதிய போனில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா பிளேயர் 11 மென்பொருளையும் இயக்கும் வசதியும் உள்ளது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
மேலும் 4 மெகாபைட் நினைவகத் திறனுடைய மெமரி கார்டையும் இந்த போனில் பயன்படுத்த முடிவதால் ஏராளமான புகைப்படங்கள், பாடல்களை பதிவு செய்ய முடியும் என மோட்டரோலா தெரிவித்துள்ளது.

1 comment:

ashok kumar said...

you said wrong pls correct the error 4 gp not 4mb