37 வயதாகும் சிவகுமார், ஜனநாய செயல் கட்சி சார்பில் ட்ரோனா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 1957ம் ஆண்டு முதல் 13 மாநில சட்டப்பேரவையிலும் இந்தியர் ஒருவர் சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டதில்லை என்று ஜனநாயக செயல் கட்சி துணைத் தலைவரும் எம்.பி.யுமான எம்.குலசேகரன் தெரிவித்தார்.
இந்தியர் ஒருவர் மலேசியாவில் சபாநாயகராக நியமிக்கப்பட்டிருப்பது அங்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment