Search

Custom Search

Thursday, July 31, 2008

இ‌ந்‌‌தியா‌வி‌ல் நாளை பகு‌தி ‌கிரகண‌ம்தா‌ன் தெ‌ரியு‌‌ம்!


நமதநா‌ட்டி‌லவட‌ ‌கிழ‌க்கமா‌நில‌ங்களை‌தத‌விர ‌பிபகு‌திக‌ளி‌லநாளபகு‌தி சூ‌ரிய ‌கிகண‌ம்தா‌னதெ‌ரியு‌மஎ‌ன்றடெ‌ல்‌லி நேரகோளர‌ங்இய‌க்கு‌ந‌ரர‌‌த்‌தினஸ்ரதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

"ட ‌கிழ‌க்கமா‌நில‌ங்க‌ளி‌லகூமாலை 4 ம‌ணி முத‌லபகு‌தி ‌கிரகண‌ம்தா‌னதெ‌ரியு‌ம். அதமுழுமையடைவத‌ற்கு‌ளசூ‌ரிய‌னமறை‌ந்து ‌விடு‌மஎ‌‌‌ன்பதா‌லமுழு ‌கிரகண‌த்தையு‌‌மகா‌‌ண்பத‌ற்கவா‌ய்‌ப்‌பி‌ல்லை" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

சூ‌ரிய ‌கிரகண‌த்‌தி‌னகடை‌சி‌ க‌ட்ட‌த்தநா‌ட்டி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லகாணலா‌ம். நாகாலா‌ந்து, ‌மிசோர‌மமா‌‌நில‌ங்க‌ளி‌லசூ‌ரிய‌னமறை‌ந்து‌விடு‌மஎ‌ன்பதா‌ல், அதையு‌மகாமுடியாது.

நமதநா‌ட்டி‌லஅ‌திகப‌ட்சமாசூ‌ரிய ‌கிரகண‌கக‌ா‌ட்‌சியஅ‌ஸ்ஸா‌மமா‌நில‌ம் ‌சி‌ப்சாக‌ரி‌லகாமுடியு‌‌ம்.

சூ‌ரிய ‌கிரகண‌ம், தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லமாலை 4.03 ம‌ணி‌க்கு‌ததுவ‌ங்‌கி 5.56 ம‌ணி‌க்கமுடி‌கிறது. 5.02 ம‌ணி‌க்கஅ‌திக‌ப‌ட்சமாமறை‌க்க‌ப்ப‌ட்சூ‌ரியனை‌ககாமுடியு‌ம்.

மு‌ம்பை‌யி‌லமாலை 4.27 ம‌ணி முத‌ல் 6.03 ம‌ணி வரையு‌ம், செ‌ன்னை‌யி‌ல் 4.40 ம‌ணி முத‌ல் 6.07 வரையு‌ம், கொ‌ல்க‌த்தா‌வி‌ல் 4.18 முத‌ல் 6.02 வரையு‌‌மமேக‌ங்க‌ளஇ‌ல்லா‌வி‌ட்டா‌லசூ‌ரிய ‌கிரகண‌த்தை‌பபா‌ர்‌க்முடியு‌ம்.

உல‌கி‌லகனடமுத‌லவட‌க்கு ‌கி‌ரீ‌‌ன்லா‌ந்தவரையு‌ம், ஆ‌ர்‌க்டி‌கவ‌ட்ட‌ம், ம‌த்‌திர‌ஷ்யா, ம‌ங்கோ‌லியா, ‌சீனா‌வி‌னபகு‌திக‌ளி‌லமுழுமையாசூ‌ரிய ‌கிரகண‌த்தை‌பபா‌ர்‌க்முடியு‌ம்.

அடு‌த்சூ‌ரிய ‌கிரகண‌ம் 2009, ஜனவ‌ரி 26 இ‌லவரு‌கிறது. அதுவு‌மநமதநா‌ட்டி‌லபகு‌திதா‌னதெ‌ரியு‌ம். ‌கிழ‌க்கு, தெ‌ற்கஇ‌ந்‌தியா‌வி‌லஓரள‌வி‌ற்கு‌பபா‌ர்‌க்முடியு‌ம்.

ர‌ஜி‌னி ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம்: க‌ன்னட அமை‌ப்புக‌ள்!


ஒகேன‌க்க‌‌ல் ‌விவகார‌த்‌தி‌லக‌ன்னட‌ர்க‌ளி‌னஉண‌ர்வுகளை‌பபு‌ண்படு‌த்‌தியத‌ற்காநடிக‌ரர‌‌ஜி‌னிகா‌ந்‌த் ‌நிப‌ந்தனைய‌ற்ம‌ன்‌னி‌‌ப்பகே‌ட்வே‌ண்டு‌ம், இ‌ல்லா‌விடி‌லக‌ர்நாடக‌த்‌தி‌‌ல் 'குசேல‌ன்' பட‌‌‌ம் ‌திரை‌யிட‌ப்படுவதை‌ததடு‌த்தபோரா‌ட்ட‌மநட‌த்துவோ‌மஎ‌ன்றக‌ன்னஅமை‌ப்புக‌ளஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன.

பெ‌ங்களூ‌ரி‌லஉ‌ள்க‌ர்நாடகா ‌பி‌லி‌மசே‌ம்ப‌ரமு‌ன்பபெருமள‌வி‌லகூடிக‌ன்னர‌க்ஷவே‌திகஅமை‌ப்‌பின‌ர், ர‌ஜி‌னிகா‌ந்‌தி‌ற்கஎ‌திராக‌ முழ‌க்க‌ங்களஎழு‌ப்‌பின‌ர்.

"ர‌ஜி‌னிகா‌ந்‌தி ‌நிப‌ந்தனைய‌ற்ம‌ன்‌னி‌ப்பகே‌ட்கா‌விடி‌ல், எ‌ன்ன ‌விலகொடு‌த்தாவதக‌ர்நாடமா‌நில‌த்‌தி‌லஎ‌ங்கு‌மர‌ஜி‌னி‌யி‌னகுசேல‌னபட‌ம் ‌திரை‌யிட‌ப்படுவதை‌ததடு‌ப்போ‌ம்" எ‌ன்றகூ‌றிஅ‌வ்வமை‌ப்‌பி‌னபே‌ச்சாள‌ர், "‌மீ‌றி ப‌ட‌ம் ‌திரை‌யிட‌ப்ப‌ட்டா‌லவ‌ன்முறவெடி‌க்கு‌ம்" எ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

இ‌ந்வார‌ததுவ‌‌க்க‌த்‌தி‌லக‌ர்நாடகா ‌பி‌லி‌மசே‌ம்பரு‌க்கர‌ஜி‌னி எழு‌தியு‌‌‌ள்கடித‌த்‌தி‌ல், க‌ன்னட‌ர்க‌ளி‌னஉண‌ர்வுகளை‌பபு‌ண்படு‌த்துவததனதநோ‌க்கம‌ல்எ‌ன்று‌ம், தனதபட‌ம் ‌திரை‌யிட‌ப்படுவத‌ற்கஒ‌த்துழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌‌மவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லபோரா‌ட்ட‌த்தை‌ததுவ‌‌ங்‌கியு‌ள்க‌ன்னஅமை‌ப்புக‌ள், "ஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌க்கு‌மக‌ர்நாடஅர‌சி‌ற்கஎ‌திராக‌தத‌மிழக‌த் ‌திரை‌யுலக‌த்‌தின‌ரநட‌த்‌திபோரா‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்று‌பபே‌சிர‌ஜி‌னி, க‌ன்னட‌ர்களதர‌க்குறைவாக‌பபே‌சி‌வி‌ட்டா‌ர். அவமான‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டா‌ர்." எ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன.

Tuesday, July 29, 2008

ராம‌ர் சேது: 'தேச ‌சி‌ன்னமாக அ‌றி‌வி‌ப்பத‌ற்கு அடி‌ப்படை இ‌ல்லை'- ம‌த்‌திய அரசு!

ராம‌ரசேதஎன‌ப்படு‌மமண‌ல் ‌தி‌ட்டு‌க்களதேச ‌சி‌ன்னமாஅ‌றி‌வி‌ப்பத‌ற்கஅடி‌ப்படஏது‌மி‌ல்லஎ‌ன்றம‌த்‌திஅரசஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாவழ‌க்குக‌ளஇ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ததலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌னம‌ற்று‌ம் ‌நீ‌திப‌திக‌ளஆ‌ர்.‌ி.ர‌வீ‌ந்‌திர‌ன், ெ.எ‌ம்.பா‌ஞ்சா‌லஆ‌கியோ‌ரகொ‌ண்முத‌ன்மஅம‌ர்வமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, அர‌சி‌னசா‌ர்‌பி‌லஆஜராமூ‌த்வழ‌‌க்க‌றிஞ‌ர் எஃ‌ப் எ‌ஸநா‌ரிமே‌ன் "தேச ‌சி‌ன்னமாஅ‌றி‌வி‌க்க‌ப்படுவத‌ற்கஉ‌ரிஅடி‌ப்படஎதுவு‌மராம‌ரசேதஎன‌ப்படு‌மம‌ண‌ல் ‌தி‌ட்டு‌க்களு‌க்கஇ‌ல்லஎ‌ன்ற ‌நிலை‌ப்பா‌ட்டி‌லம‌த்‌திஅரசஉறு‌தியாஉ‌ள்ளது" எ‌ன்றதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ராம‌ரசேதுவஇடி‌க்காம‌ல், சேதசமு‌த்‌திர‌‌‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தமா‌ற்று‌பபாதை‌யி‌ல் ‌நிறைவே‌ற்றுவததொட‌ர்பாம‌த்‌திஅரசஇ‌ன்னு‌மஎ‌ந்முடிவையு‌மதெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லஎ‌ன்று‌ம், இ‌ன்றமாலையேஅ‌ல்லதநாளையேஅர‌சி‌னமுடிவதனதகை‌க்கு‌க் ‌கிடை‌க்கலா‌‌மஎ‌ன்று‌மவழ‌க்க‌‌றிஞ‌ரநா‌ரிமே‌ன் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"ராம‌ரசேதுவஇடி‌க்காம‌லமா‌ற்று‌பபாதை‌யி‌லசேது‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்வே‌‌ண்டு‌மஎ‌ன்ஆலோசனை ‌சிற‌ப்பு‌ ‌விடயமாப‌ரி‌சீலனை‌க்கஎடு‌த்து‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டஉ‌ள்ளது. நா‌னத‌னி‌ப்ப‌ட்முறை‌யி‌லம‌த்‌திஅர‌சிட‌மஎடு‌த்து‌சசெ‌ன்று‌ள்இ‌ந்ஆலோசனை, அ‌றி‌விய‌ல்பூ‌ர்வமாப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. இ‌ன்றேநாளையோ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லப‌திலை‌ததெ‌ரி‌வி‌க்‌கிறே‌ன்" எ‌ன்றா‌ரவழ‌க்க‌றிஞ‌ர் நா‌ரிமே‌ன்.

க‌ம்ப‌ரஎழு‌தியு‌ள்ராமாயண‌த்‌தி‌ல், ராம‌ரக‌ட்டிபால‌த்தஅவரஇடி‌த்து ‌வி‌ட்டா‌ரஎ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளதை சு‌ட்டி‌க்கா‌ட்டி எ‌தி‌ர்வாத‌ம் செ‌ய்த வழ‌க்க‌றிஞ‌ர் நா‌ரிம‌ன், ராம‌ரசேதஎன‌ப்படு‌மமண‌ல் ‌தி‌ட்டு‌க்களஇடி‌க்காம‌‌லமா‌ற்று‌பபாதை‌யி‌லசேது‌ சமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌னயோசனையை ம‌த்‌திய அரசு ப‌ரி‌சீ‌லி‌த்தவரு‌கிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

Monday, July 28, 2008

ஆ‌க‌‌ஸ்‌ட் 1‌ சூ‌ரிய ‌கிரகண‌ம்: இ‌ந்‌தியா‌வி‌ல் பா‌ர்‌க்கலா‌ம்!



[Caption]வரு‌ம்
ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி
வெ‌ள்‌ளி‌க்‌கிழமைய‌ன்று
‌பி‌ற்பக‌லி‌ல் முழுஅ‌ள‌விலான சூ‌ரிய
‌கிரகண‌ம் ஏ‌ற்படு‌கிறத
ு. இ‌ந்‌தியா‌
முழுவது‌ம் இ‌ந்த சூ‌ரிய ‌கிரகண‌ம்
பா‌தியள‌வி‌ல் தெ‌ரி‌‌
யு‌ம்.

வட அமெ‌ரி‌க்கா‌வி‌ன், வட‌க்கு, ‌கிழ‌க்கு‌ப் ப‌கு‌திக‌ள், ‌கி‌‌‌‌ரீ‌ன்லா‌ந்து, வட‌க்கு ஐரோ‌ப்பா, ஆ‌‌சிய
நாடுக‌‌ளி‌ல் ஜ‌ப்பா‌ன் த‌விர ம‌ற்ற
பகு‌திக‌ளி‌ல் பொதுவாக முழு சூ‌ரிய
‌கிரகண‌த்தை‌ப் பா‌ர்‌க்கலா‌ம
். இ‌ந்‌தியா‌வி‌ல் இது பா‌தியள‌வி‌ற்கு மட்டுமே தெ‌ரி‌‌யும்.

சூரியனுக்கும், பூமிக்குமஇடையசந்திரன் நே‌ர்‌க்கோ‌ட்டி‌ல் வ‌ருவதுதா‌னசூரிகிரகணமஆகும். இந்நிழலானதமணிக்கு 2,000 ி.ீ. வேகத்திலநகருமஎன்பது கூடுத‌ல் தகவ‌ல்.

கனடா‌வி‌‌ன்
‌நியூ பவு‌ண்ட்லே‌ண்‌ட்
மாகாண‌த்‌தி‌‌ன் அருகே உ‌ள்ள வட‌க்கு
அ‌ட்லா‌ண்டி‌க் பெரு‌ங்கட‌லி‌ல்
சூ‌ரிய உத‌ய பு‌ள்‌ளி‌யி‌ல
், இ‌ந்‌திய‌
நேர‌ப்படி ‌பி‌‌ற்பக‌ல் 1.34
ம‌ணி‌க்கு ‌ச‌ந்‌திர‌னின்
‌நிழ‌ல் பூ‌மி‌யி‌ன் ‌மீது
விழ‌‌த்தொட‌ங்கு‌கிறத
ு.

அ‌ந்தமா‌ன் ‌நி‌க்கோபா‌ர் ‌தீவு‌க்கு அரு‌கி‌ல், வ‌ங்காள
‌வி‌ரிகுடா‌வி‌‌ல் உ‌ள்ள சூ‌ரிய
மறை‌வு‌ப் பு‌‌ள்‌ளி‌யி‌ல
், இ‌ந்‌திய நேர‌ப்படி மாலை 6.08 ம‌ணி‌க்கு இ‌ந்த சூ‌ரிய ‌கிரகண‌ம் மறை‌கிறது.

அடு‌த்த
முழு சூ‌ரிய ‌கிரகண‌‌ம் அடு‌த்த ஆ‌ண்டு
ஜூலை 22ஆ‌ம் தே‌தி ஏ‌‌ற்படு‌கிறத
ு. இத‌ன் சா‌‌ய்‌வு‌ப் பாதை இ‌ந்‌தியா வ‌ழியாக‌ச் செ‌ல்‌கிறது.

அந்நிய மண்ணில் தமிழ்ப் படங்கள்!

வெளிநாட்டு உரிமை என்பது முன்பு கொசுறு. இன்றோ அது ரொம்பப் பெரிசு. ஒரு படத்தின் வெளிநாட்டு உரிமை கோடிகளில் விலை போகிறது.

மணிரத்னம்,
கமல், ரஜினி மற்றும் ஷங்கர் படங்களுக்கு மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா,
கனடா உள்ளிட்ட அயல்நாடுகளில் வரவேற்பு இருந்தது.


இந்த வட்டம் விஜய், அஜித், விக்ரம் என விரிந்து தனுஷ், பரத் வரை பரந்துள்ளது. பரத்தின் முனியாண்டி விலங்கியல் UK-யில் வெளியாகி பல லட்சங்கள் வசூலித்தது சமீபத்திய உதாரணம்.

UK-யில்
குருவி ஒரு கோடியும், தசாவதாரம் இரண்டரை கோடியும் வசூலித்தன.
அமெரிக்காவில் இப்படங்களின் வசூல் இதைவிட அதிகம். குசேலன் படத்துக்கு
கட்-அவுட் வைத்து அமெரிக்க வாழ் தமிழர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.


படப்பிடிப்பு
முடியாத நிலையில் சுசி. கணேசனின் கந்தசாமி படத்தின் அமெரிக்க உரிமை
மட்டும் ஒரு கோடிக்கு விலை போயுள்ளது. சரோஜா, சத்யம், வாரணம்ஆயிரம்
படங்களின் உரிமையை வாங்கவும், வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடையே போட்டி
நிலவுகிறது.


தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியான செய்தி இது.

Saturday, July 26, 2008

புகை‌யி‌லை இ‌ல்லாத இ‌ந்‌தியாவாக மா‌ற்ற வே‌ண்டு‌ம்: அ‌ன்புமண‌ி!


''இ‌ந்‌தியாவபுகஇ‌ல்லாநாடஎ‌ன்று‌ ம‌ட்டு‌மஅ‌ல்லாம‌லபுகை‌யிலஇ‌ல்லாநாடஎ‌ன்றமா‌ற்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றம‌‌‌த்‌திசுகாதார‌ததுறஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி ‌மீ‌ண்டு‌மவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் ‌நிக‌ழ்‌‌ச்‌சி ஒ‌ன்‌றி‌லகல‌ந்துகொ‌ண்அவ‌ர், ச‌ண்டிகரபுகஇ‌ல்லாநகரமாமா‌ற்முடிவெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், வரு‌ம் 2010ஆ‌மஆ‌ண்டடெ‌ல்‌லி‌யி‌லநடைபெஉ‌ள்காம‌‌ன்வெ‌ல்‌தபோ‌ட்டிகளு‌க்கமு‌ன்னதாடெ‌ல்‌லியபுகஇ‌ல்லாடெ‌ல்‌லியாமா‌ற்முதலமை‌ச்ச‌ர் ‌‌‌‌ஷ‌ீலா ‌தீ‌ட்‌சி‌தஉறு‌‌தி‌‌ககொ‌ண்டு‌ள்ளதாதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பொது‌த்துறை, த‌னியா‌ரு‌க்கசொ‌ந்தமாஇட‌ங்க‌ளி‌லபுகை ‌பிடி‌‌க்மு‌ற்‌றிலு‌மதடை‌வி‌‌தி‌க்அரசமுடிவசெ‌ய்து‌ள்ளதமீ‌ண்டு‌ம் ‌நினைவகூ‌றிஅவ‌ர், புகை‌யி‌லை‌க்கஎ‌திராச‌ட்ட‌வி‌திகளகடுமையாகடை‌ப்‌‌பிடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

‌‌சி‌னிமாவு‌க்கநா‌னஎ‌‌தி‌ரிய‌ல்ல. ஆனா‌லபோ‌லியேஒ‌ழி‌ப்பபோ‌ன்ம‌க்களு‌க்கு ‌வி‌ழி‌ப்புண‌ர்வஏ‌ற்படு‌த்த‌க்கூடிய ‌நிக‌ழ்‌‌ச்‌சிக‌ளி‌லநடிக‌ர்க‌ளவருவதா‌லஅவ‌ர்க‌ள் ‌சி‌னிமா‌வி‌லபுகை ‌பிடி‌க்க‌க்கூடாது.

சி‌னிமா‌வி‌லநடிக‌ர்‌க‌ளபுகை‌ப்‌‌பிடி‌ப்பதை‌பபா‌ர்‌த்து 52 ‌விழு‌க்கா‌ட்டின‌ரஇ‌ந்த‌பபுகை‌ப்பழ‌க்க‌த்து‌க்கஅடிமையா‌கி‌ன்றன‌ர். புகை‌ப் ‌பிடி‌ப்ப‌த‌னகாரணமாஇ‌ந்‌தியா‌வி‌லஆ‌ண்டு‌க்கு 10 ல‌ட்ச‌மபே‌ரஉ‌யி‌ரிழ‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்றஅ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

அகமதாபா‌த்‌தி‌ல் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்பு: 10 பே‌ர் ப‌லி!

குஜரா‌தமா‌நில‌மஅகமதாபா‌த்‌தி‌லஇ‌ன்று 12 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்இட‌ங்க‌ளி‌லஅடு‌த்தடு‌த்தகு‌ண்டுக‌ளவெடி‌த்து‌ள்ளன. இ‌தி‌ல் 10 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் ப‌லியா‌கி‌யிரு‌க்கலா‌மஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது. 30 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

பெரு‌ம்பாலாஇட‌ங்க‌ளி‌லகு‌ண்டுக‌ளசை‌க்‌கி‌ள்க‌ளி‌லமறை‌த்தவை‌க்க‌ப்ப‌ட்டஇரு‌ந்ததாஅகமதாபா‌தகாவ‌ல்துறஇணஆணைய‌ர் ‌ி.ே.ப‌ர்மா‌ரதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

நக‌ரி‌னம‌ற்இட‌ங்க‌ளி‌லஏதாவதவெடி‌க்காகு‌ண்டுக‌ளஉ‌ள்ளனவஎ‌ன்பதை‌ததேடு‌மப‌ணிக‌ளி‌லகாவல‌ர்க‌ள் ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர். தொட‌ரகு‌ண்டவெடி‌ப்புகளஅடு‌த்தகுஜரா‌தமா‌நில‌‌மமுழுவது‌மபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள‌து.

ம‌‌க்க‌ளநெரு‌க்கடி ‌மிகு‌ந்ம‌ணி நக‌ர், பாபநக‌ர், டைம‌ண்‌டமா‌ர்‌க்கெ‌ட், ச‌ர்நா‌க்பூ‌ர், ரா‌ஜ்பூ‌ர், ஜவஹ‌ரநக‌ர், ஹ‌ட்கே‌ஷ்வ‌ர், நரோ‌லவளைவு, இச‌ன்பூ‌ர், த‌க்கா‌ரபாபநக‌ரஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌ல் 12 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்இட‌ங்க‌ளி‌லமாலை 6.30 ம‌ணி முத‌லசுமா‌ர் 25 ‌நி‌மிஇடைவெ‌ளி‌யி‌லகு‌ண்டுக‌ளவெடி‌த்து‌ள்ளஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

இ‌தி‌லஒரகு‌ண்டபேரு‌ந்தஒ‌ன்‌‌றிலு‌ம், ம‌ற்றொரகு‌ண்டபாபநக‌ரர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கஅரு‌கிலு‌மவெடி‌த்து‌ள்ளது. இ‌ந்இர‌ண்டகு‌ண்டுகளு‌மடிப‌னபா‌க்‌ஸ்க‌ளி‌லவை‌க்க‌ப்ப‌ட்டஇரு‌ந்ததாக‌‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த‌ககு‌‌ண்டவெடி‌ப்புக‌ளி‌லஇதுவரை 10 பே‌ரப‌லியா‌கி‌யிரு‌க்கலா‌மஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. மேலு‌ம் 30 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

அடு‌த்தடு‌த்தவெடி‌த்து‌ள்கு‌ண்டுக‌ளஅனை‌த்து‌மச‌க்‌தி குறை‌ந்தவஎ‌ன்றகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர்.

பெ‌ங்களூரு‌வி‌லதொட‌‌ரகு‌ண்டவெடி‌ப்புக‌ளநட‌ந்மறுநா‌ளஅகமதாபா‌த்‌தி‌லகு‌ண்டுக‌ளவெடி‌த்து‌ள்ளன. இ‌ந்இர‌ண்டஇட‌ங்‌க‌ளிலு‌மவெடி‌த்து‌ள்கு‌ண்டுக‌ளஒரமா‌தி‌ரியானவஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

Friday, July 25, 2008

சந்திரனில் குடியேற ஆசையா?





























சந்திரனில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கிலான நிலவுப் பயணத்தை மேற்கொள்வது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சந்திரன்
ஆராய்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாகவும், செவ்வாய் கிரகத்திற்குச்
செல்லும் பயிற்சியாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


புதிய
தலைமுறை ராக்கெட் பூஸ்டர்களை வரும் 2010ம் ஆண்டுக்குப் பின் அமைக்கவும்
நாசா திட்டமிட்டுள்ளதாக டெலிகிராஃப் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.


``மீண்டும்
சந்திரனுக்குச் செல்வோம். ஆனால் இந்த முறை சந்திரனில் குடியிருப்போம்.
சூரிய குடும்பத்தை சீராக்கும் முயற்சியின் முதல்கட்ட நடவடிக்கை இது''
என்று நாசா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் எஸ். பீட் வோர்டன் தெரிவித்தார்.


நிலவிற்கு
மீண்டும் பயணிப்பது குறித்து விஞ்ஞானிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாட்டில்
மேலும் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.






























[Caption]

சுற்றுச்சூழல்: ஜார்ஜ் புஷ்சின் கொடூர நகைச்சுவை!

ஜப்பானில்
சமீபத்தில் நடந்து முடிந்த ஜி- 8 உச்சி மாநாட்டில் வளரும் நாடுகள் கரியமில
வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்து, புவி
வெப்பமடைதலை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளன.


அது எவ்வளவு சீரியசாக நடைபெற்றிருக்கும் என்பதற்கு உதாரணமாக, புஷ் அன்று நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு கூறிய ஒரு வரியையே நாம் எடுத்துக் கொள்ளலாம்!

இந்த
விவாதங்களின் முடிவை ஐ.நா. ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது என்பதும்
குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜி- 8 உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க
அதிபர் ஜார்ஜ் புஷ் கொடூரமான நகைச்சுவை ஒன்றை உதிர்த்துள்ளார்: "உலகின்
மிகப்பெரிய மாசு உற்பத்தியாளன் விடைபெறுகிறேன்" ("Goodbye from the wold's
biggest polluter") என்று கூறி ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று உளறி
அங்கிருந்த மற்ற நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை
அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது அடுத்த நாளே பத்திரிக்கைகளில் வெளிவந்து
புஷ்சின் இந்த கோணங்கிப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. அதோடு
மட்டுமல்லாமல் கைவிரல்களை மூடி காற்றில் ஒரு குத்து வேறு விட்டாராம்
உலகின் பணக்கார நாடான அமெரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ்.


இதைக்
கண்ட அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் பத்திரிக்கைகளிடம்
தெரிவிக்கையில் "மாசுக்கட்டுப்பாட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நடவடிக்கைகளிலும் அமெரிக்காவின் நிலையை அவர் இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்
கொள்ள முடிகிறது என்று அங்குள்ள மற்ற தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர்"
என்று குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவில்
உள்ள மிகப்பெரிய 3 ரசாயன நிறுவனங்கள், நிலக்கரி தோண்டும் சுரங்கங்கள்
ஆகியவற்றை விட ராணுவ தலைமை செயலகமான பென்டகனிலிருந்து வெளியேறும் நச்சு
வாயுக்கள் மிக அதிகம் என்று சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகள்
தெரிவிக்கின்றன.


ஒவ்வொரு
ஆண்டும் பென்டகனிலிருந்து மட்டும் 7,50,000 டன் நச்சு வாயு வெளியேறுவதாக
அதிகார பூர்வ தகவல்களே தெரிவிக்கின்றன. அங்குள்ள சுற்றுச்சூழல்
விதிகளுக்கு பென்டகன் அப்பாற்பட்டது. இதனால் இவை கண்டு கொள்ளப்படுவதில்லை.


அமெரி‌க்காவில்
ராணுவத் தடவாளங்கள் உற்பத்தி செய்யப்படும் நூற்றுக்கணக்கான
தொழிற்சாலைகளிலிருந்து "பெர்குளோரேட்" என்ற ஒரு நச்சு வாயு வெளியாகிறது.
ராக்கெட் ஏவ பயன்படும் எரிபொருளில் இந்த ரசாயனம் முக்கிய துணைப்பொருள்.

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, 35 மாநிலங்களில்
குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களில் இந்த பெர்குளோரேட் ரசாயனம்
கலந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் நோய் தடுப்பு மையங்கள் மற்றும்
பிற ஆ‌ய்வுகளும் இந்த ரசாயனம் உணவுப் பொருளிலும் கலந்துள்ளதாக
தெரிவித்துள்ளது. இதனால் ஒவ்வொரு அமெரிக்கரின் உடலிலும் ஒரு குறிப்பிட்ட
அளவு பெர்குளோரேட் நச்சு கலந்துள்ளது.


சுமார்
2 கோடி பேருக்கு குடிநீர் வழங்கும் கொலராடோ நதி நீரில் இந்த பெர்குளோரேட்
ரசாயனத்தின் அளவு அதிகமாகியிருப்பதாக சுற்றுச்சூழல் முகமை எச்சரித்துள்ளது.


ஆனால்
புஷ் பதவியேற்ற பிறகு ராணுவ பட்ஜெட் பல மடங்கு அதிகரித்துள்ளது. ராணுவத்
திறன் அதிகரிப்பு என்ற கொள்கையை வைத்து கொண்டு சுற்றுச்சூழல் விதிகளை புஷ்
அரசு மீறி வருவதாக அங்கு பத்திரிக்கைகளில் எழுதி வரும் சுற்றுச்சூழல் நலம்
விரும்பிகள் பலர் தெரிவிக்கின்றனர்.


சுமார்
50 மில்லியன் ஏக்கர்கள் ராணுவத் தளவாடப் புழக்கங்களுக்காகவே அமெரிக்கா
பயன்படுத்தி வருகிறதாம். நச்சு வெடிகுண்டுகளின் மிச்சம் மீதி, வெடிக்காத
குண்டுகளின் சிதறல்கள், பூமிக்குள் புதைக்கப்படும் கடுமையான நச்சுப்
பொருட்கள், எரிபொருள் பதுக்கிடம், ராக்கெட் எரிபொருள் ஆகியவை அமெரிக்க
சுற்றுச்சூழல் வரலாற்றில் ஒரு பயங்கர அத்தியாயத்தை எழுதவுள்ளது என்று
சுற்றுச்சூழல் பதுகாப்பு முகமை எச்சரித்துள்ளது.


இந்த
ராணுவப் புழக்கம் இருக்கும் 50 மில்லியன் ஏக்கர் பகுதிகளிலும் நிலத்தடி
நீர், குடி நீர் ஆகியவை "பெர்குளோரேட்" ரசாயனத்தால் பாதிப்படைந்து வருவதாக
அங்கு பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது.


ஆனால் புஷ் அரசு மட்டுமல்ல அவருக்கு முந்தைய கிளின்டன் அரசும் இதற்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

webdunia photoWD
இந்நிலையில்
தன் சொந்த நாட்டு மக்களின் சுகாதாரத்தையே கண்டு கொள்ளாத புஷ் அரசு உலக
சுற்றுச்சூழல் நல வாழ்விற்கா பங்களித்து விடப்போகிறத
ு? அதனால்தான்
அவர் இந்தியாவையும் சீனாவையும் குறை கூறி "குட் பை ஃபிரம் வேர்ல்ட்ஸ்
கிரேட்டஸ்ட் பொல்யூட்டர்" என்று அச்சுப்பிச்சு ஜோக்கையும் அடிக்க
முடிகிறது.

Thursday, July 24, 2008

இந்தியா ஆபத்தான நாடு-உலக வங்கி அறிக்கை

இயற்கை பேரழிவுகளில்
பாதிக்கப்படும் 170 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் உள்ளது. இது மிகவும்
ஆபத்தான இடம். எனவே இந்தியா உடனடியாக இயற்கை பேரழிவுகளை அறியும் மையங்களை
அமைக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.


இந்தியாவின்
633 மாவட்டங்களில் 199 மாவட்டங்கள், இயற்கை பேரழிவுகள் அதிகமாக நடக்கும்
சாத்தியம் இருக்கும் மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்காள
விரிகுடாவில் ஏற்படும் தட்ப வெப்ப மாறுதல்களால் பெரும் புயல்கள் உருவாகும்
ஆபத்தும், இமய மலையை ஒட்டி பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்தும்,
மழைக் காலங்களில் வட மாநிலங்களல் கடும் வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் உள்ளன.


கடந்த
50 ஆண்டுகளில் பல மாநிலங்களின் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக மாறியுள்ள
காரணத்தினால் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு
ஆகியவற்றில் கடும் வெள்ளப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.


மழைக்
காலங்களில் வெள்ளம் ஏற்படுவதைப் போல, கோடைக் காலங்களில் கடுமையான
வறட்சியும் நிலவுகிறது. மழை நீர் நிலத்தில் இறங்க வசதி இல்லாமல் கடலில்
சென்று கலக்கும் வகையில் கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது தான்
இந்த பிரச்சினைக்கு காரணம்.


1984 முதல்
2003ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைச் சேதங்களைக்
கணக்கிட்டால், 85 வெள்ளப் பெருக்கும், 51 புயலும், அளவு கோலில் 5
ரிக்டருக்கும் மேலாக 10 நிலநடுக்கங்களும், 8 வறட்சியும் ஏற்பட்டுள்ளது.


இது
மட்டுமல்லாமல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அலைகளால 10,000ம்
அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால்
கோடிக்காணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த
அறிக்கை.


2007ம்
ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளில்
3,339 பேர் உயிரிழந்துள்ளனர், 57 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த
அறிக்கை குறித்துப் பேசிய உலக வங்கியின் தலைமை இயக்குநர் டாக்டர் வினோத்
தாமஸ், இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது.
ஆனால் பேரழிவுகளை முன்னரே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறது.


இந்தியாவின்
நிதிச் செயல்பாடுகளும், திட்டமிடுதலும் பேரழிவுகளை முன்கூட்டியே
கண்டறிந்து அதில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட
வேண்டும் என்று கூறினார்.


உலக வங்கியில் இருந்து கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 தரவரிசைக்குள் இந்தியா உள்ளது.

அதேப் போல ஆசிய நாடுகளில் அளவில் மிகப்பெரிய நாடுகளில் மிகவும் அபாயகரமான நாடாகவும் இந்தியா விளங்குகிறது.

பேரழிவு ஆபத்துப் பட்டியலில் இந்தியாவிற்கு 49.6 விழுக்காடு புள்ளிகளுடன் 36வது இடத்தில் உள்ளது.

சேது‌க் கா‌ல்வா‌ய்: மா‌ற்று‌ப் பாதை ஆலோசனை ‌மீது 29 ஆ‌ம் தே‌தி முடிவு!
























சேது
சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த்
‌தி‌ட்ட‌த்தை ஆறாவது பாதையை‌த்
த‌வி‌ர்‌த்து ஏ‌ன் ‌நிறைவே‌ற்ற‌க்
கூடாது எ‌ன்ற உ‌ச்ச

‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் ஆலோசனையை
ப‌ரி‌சீ‌லி‌த்து 29 ஆ‌ம் தே‌தி
ப‌தி‌ல் கூறுவதாக ம‌த்‌திய அரசு
தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.


உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்றசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌் ‌தி‌ட்ட‌மதொட‌ர்பாவழ‌க்குக‌ள் ‌விசாரணை‌க்கவ‌ந்தபோதம‌த்‌திஅர‌சி‌னசா‌ர்‌பி‌லஆஜராவழ‌க்க‌‌றிஞ‌ரபா‌லி எ‌ஸநா‌ரிமே‌ன், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னயோசனையம‌த்‌திஅரசு ‌தீ‌‌விரமாக‌பப‌ரி‌சீ‌லி‌த்தவருவதாகவு‌ம், ஜூலை 29 ஆ‌மதே‌‌தி தனது ‌நிலையஅரசு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌க்கு‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

இ‌வ்வழ‌க்குக‌‌ளநே‌ற்று ‌விசா‌ரி‌த்த தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌ள் ஆ‌‌ர்.‌வி. ர‌வீ‌ந்‌திர‌ன், ஜெ.எ‌ம். பா‌ஞ்சா‌ல் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட முத‌ன்மை அம‌ர்வு, சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை‌ச் செய‌ல்படு‌த்து‌கை‌யி‌ல், ந‌ம்‌பி‌க்கையை‌க்
காய‌ப்படு‌த்தாமலு‌ம் சு‌ற்று‌ச்சூழலை‌ப்
பா‌தி‌க்காமலு‌ம் இர‌ண்‌டி‌ற்கு‌ம்
தகு‌ந்தா‌ற்போல நட‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம்
எ‌ன்று அர‌சி‌ற்கு ஆலோசனை வழ‌ங்‌கியது.


மேலு‌ம், "ூ.2,500 கோடி ம‌தி‌ப்பு‌ள்சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌‌மதொட‌ர்பாப‌ல்வேறஅரசுக‌ள் 19 வ‌ல்லுந‌ரகுழு‌க்களஅமை‌த்து‌ள்ளன. இ‌தி‌ல் 18 குழு‌க்க‌ள், மா‌ற்று‌ப்பாதஇரு‌ப்பதாஅ‌றி‌க்கவழ‌ங்‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், ஒரகுழம‌ட்டு‌மராம‌ரபால‌த்தஇடி‌த்தசெய‌ல்படு‌த்த‌ககூடிஆறாவதவ‌ழி‌த்தட‌த்தப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளதஎ‌ன்பதை‌ககவ‌னி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மகூ‌றியது.

வழ‌க்க‌‌‌‌றிஞ‌ரநா‌ரிமே‌‌னதனதவாத‌த்‌தி‌ல், க‌ம்ப‌னஎழு‌தியு‌ள்ராமாயண‌த்‌தி‌ன்படி தனதமனை‌வி ‌சீதையை‌ககா‌ப்பா‌ற்றுவத‌ற்காஇல‌ங்கை‌க்கு‌சசெ‌ல்வத‌ற்கராம‌னக‌ட்டிபால‌த்தை, ராவணனை‌ககொ‌ன்று ‌சீதையை ‌மீ‌ட்டவரு‌ம்போதராமனஇடி‌த்து ‌வி‌ட்டா‌ர். எனவே
கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌த்‌தி‌ல்
எ‌ந்த‌ப் பாலமு‌ம் இ‌ல்லை எ‌ன்பதா‌ல் அரசு
பால‌‌ம் எதையு‌ம் இடி‌க்க‌‌வி‌ல்லை
எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர
்.

இல‌ங்கை‌க்கு‌மராமே‌ஸ்வர‌த்‌தி‌‌ற்கு‌மஇடை‌யி‌ல் 35 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நீள‌த்‌தி‌லஉ‌ள்ராம‌ரபால‌த்‌தி‌ல் 300 ‌மீ‌ட்ட‌ரம‌ட்டுமசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காஅரசஇடி‌க்கவு‌ள்ளதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.























Tuesday, July 22, 2008

விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌‌ன் போ‌ர்‌நிறு‌த்த அ‌றி‌வி‌ப்பை ‌சி‌றில‌ங்கா ‌நிராக‌ரி‌த்தது!

கொழும்புவிலநடைபெறவுள்தெற்காசிநாடுகளினமண்டஒத்துழைப்பமாநாட்டின்போது (சா‌ர்‌க்) போரநிறுத்தத்தைககடைபிடிக்கபபோவதாதமிழீவிடுதலைபபுலிகளஇயக்கம் ‌விடு‌த்து‌ள்அறிவி‌ப்பை ‌சி‌றில‌ங்அரசு ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

"த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுட‌னபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தமே‌ற்கொ‌ள்ள ‌சி‌றில‌ங்அரசதயாராஇ‌ல்லை" எ‌ன்று ‌சி‌றில‌ங்அ‌திப‌‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச‌வி‌னசகோதரரு‌மபாதுகா‌ப்பு‌சசெயலருமாகோ‌த்தபாராஜப‌க்தெ‌ரி‌வி‌‌த்ததாக, ‌சி‌றில‌ங்அர‌சி‌னதகவ‌லஒ‌ளிபர‌ப்பு ‌ஸ்தாபன‌ம் (எ‌ஸ்.எ‌ல்.‌ி.‌ி.) இ‌ன்றகாலத‌மி‌ழ், ‌சி‌ங்கள‌ம், ஆ‌ங்‌கில‌மஆ‌கிமூ‌ன்றமொ‌ழிக‌ளிலு‌மஅ‌‌றி‌வி‌த்தது.

"போ‌ரமுனை‌யி‌லராணுவரீ‌தியாக‌ததா‌ங்க‌ளபல‌வீனமடையு‌ம்போது, பே‌ச்சு‌க்களநட‌த்துவத‌னமூல‌மத‌ங்க‌ளி‌னபல‌த்தை‌பபுது‌ப்‌பி‌த்து‌‌க்கொ‌ள்அவகாச‌மஎடு‌த்து‌க்கொ‌ள்ளு‌மபொரு‌ட்டு, த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌ம் ‌பி‌ன்ப‌ற்று‌மத‌ந்‌திர‌ம்தா‌னஇ‌ந்த‌பபோ‌ர்‌நிறு‌த்அ‌றி‌வி‌ப்பு. இ‌த்தகையத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னபோ‌ர்‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ளதலை‌யிடு‌மஅவ‌சிய‌ம் ‌சி‌றில‌ங்அர‌சி‌ற்கஇ‌ல்லை" எ‌ன்றகோ‌த்தபாராஜப‌க்கூ‌றியதாக (எ‌ஸ்.எ‌ல்.‌ி.‌ி.) தெ‌ரி‌வி‌க்‌கிறது.

"அ‌ப்படி நா‌ங்க‌ளத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளந‌ம்வே‌‌ண்டு‌மஎ‌ன்றா‌ல், அவ‌ர்க‌ளமுத‌லி‌லத‌ங்க‌‌ளிட‌மஉ‌ள்ஆயுத‌ங்களஒ‌ப்படை‌த்து‌சசரணடைவே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னபோ‌ர்‌நிறு‌த்அ‌றி‌வி‌ப்பநா‌ர்வமூல‌மவெ‌ளி‌யிட‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்அரசஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாஅர‌சி‌னஅமை‌‌தி‌சசெயலக‌த்‌தி‌னசெயல‌ரடா‌க்ட‌ர்.ராஜ‌ி‌வ் ‌விஜ‌சி‌ங்ககூ‌றியு‌ள்ளா‌ர்.

"எ‌‌ங்களு‌க்கஅமை‌தி வே‌ண்டு‌ம். த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளஅமை‌தியை ‌நி‌ச்சய‌ம் ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றா‌ல், அவ‌ர்க‌ளத‌ங்களதபோ‌ர்‌நிறு‌த்அழை‌ப்பஎ‌ங்க‌ளிட‌மநேரடியாக ‌விடு‌க்‌கிறா‌ர்களஅ‌ல்லதநா‌ர்வமூல‌ம் ‌விடு‌க்‌கிறா‌ர்களஎ‌ன்பதை‌பபா‌ர்‌க்நா‌ங்க‌ளகா‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்" எ‌ன்று ‌விஜ‌சி‌ங்ககூ‌றியதாக ஏ.எஃ‌ப்.‌ி ‌நிறுவன‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

"இத‌ற்கமு‌ன்பபலமுறை, த‌ங்க‌ளி‌னபடபல‌த்தபெரு‌க்‌குவத‌ற்காஅவகாச‌த்தபெறு‌மபொரு‌ட்டஇதுபோ‌ன்அ‌றி‌வி‌ப்புகளத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ள் ‌விடு‌த்‌திரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். நா‌ங்க‌ளஎ‌ச்ச‌ரி‌க்கையாஇரு‌க்வே‌ண்டியு‌ள்ளது" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.