Search

Custom Search

Tuesday, November 25, 2008

டிச‌ம்ப‌ர் 24‌க்கு‌ப் ‌பிறகு பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலை குறையு‌ம்: முர‌ளி ‌தியோரா!

ஆறமா‌நில‌ ச‌ட்ட‌பபேரவை‌தத‌ே‌ர்த‌லப‌ணிக‌ளமுடி‌ந்தவுட‌ன், டிச‌ம்ப‌ர் 24ஆ‌மதே‌தி‌க்கு‌ப் ‌பிறகவே‌ண்டுமானா‌ல், பெ‌ட்ரோ‌ல், டீச‌லஉ‌ள்‌ளி‌ட்எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைகளை‌ககுறை‌ப்பதகு‌றி‌த்தம‌த்‌திஅரசமுடிவசெ‌ய்ய‌க்கூடு‌மஎ‌ன்றபெ‌ட்ரோ‌லிஅமை‌ச்ச‌ரமுர‌ளி ‌தியோரகூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ர்வதேச‌சச‌ந்தை‌யி‌லக‌ச்சஎ‌‌ண்ணெ‌ய் ‌விலபேர‌லஒ‌ன்று‌க்கு 50 டால‌ர்களு‌க்கு‌ம் ‌கீ‌ழகுறை‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், பெ‌ட்ரோ‌ல், டீச‌லஉ‌ள்‌ளி‌ட்எ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைகளை‌ககுறை‌க்காததஏ‌னஎ‌ன்றஇடதுசா‌ரிக‌ள், ா.ஜ.க. உ‌‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறக‌ட்‌சிகளு‌மகே‌ள்‌வி எழு‌‌ப்‌பியு‌ள்ளன.

க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலபேர‌லஒ‌ன்‌று 147 டாலரு‌க்கு‌மமே‌லஇரு‌ந்தபோது 10 ‌விழு‌க்கா‌டவரஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்எ‌ரிபொரு‌‌ள் ‌விலையஉடனடியாக‌ககுறை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌‌லியுறு‌த்‌தி டிச‌ம்ப‌ர் 2 ஆ‌மதே‌தி நாடதழு‌விபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஇடதுசா‌ரிக‌ள், தெலு‌ங்குதேச‌ம், பகுஜ‌னசமா‌ஜஉ‌ள்‌ளி‌ட்க‌ட்‌சிக‌ளஉ‌ள்மூ‌ன்றாவதஅ‌‌‌‌‌ணி அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்பெ‌ட்ரோ‌லிஅமை‌ச்ச‌ரமுர‌ளி ‌தியோரா, "க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலகுறை‌ந்தவரு‌கிறது. நா‌ங்க‌ளக‌ண்டி‌ப்பாஎ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைகளை‌ககுறை‌க்வே‌ண்டு‌ம். ஆனா‌ல் 6 மா‌நில‌ங்க‌ளி‌லச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌ல்க‌ளநட‌ந்தவருவதா‌லதே‌ர்த‌லநட‌த்தை ‌வி‌திகளை‌ககரு‌தி டிச‌ம்ப‌ர் 24 ஆ‌மதே‌தி‌‌க்கமு‌ன்பநா‌ங்க‌ளமுடிவெடு‌க்முடியாது." எ‌ன்றா‌ர்.

பாலின் தன்மை அறிய புதிய முறை!

பால்
மற்றும் பால் உற்பத்திப் பொருட்களில் புரோட்டீன் சத்து பற்றி அறியவும்,
பாலில் நச்சுத் தன்மை உள்ளதா, இல்லையா? என்பதை அறிந்து கொள்ளவும் சீனாவின்
வேளாண் அமைச்சகம் புதிய சோதனை முறையை கண்டறிந்துள்ளது.


மிலமைன் போன்ற நச்சுத் தன்மை கொண்ட இரசாயனப் பொருட்கள் ஏதேனும் பாலில் கல்ந்துள்ளதா? என்பதை அறிய இந்த சோதனை முறை உதவுகிறது.

புரோட்டீன்
சத்தினை அறிந்து கொள்வதற்கான இந்த சோதனையில், புரோட்டீன் வெளியாகி விடும்
என்பதால், நச்சுத்தன்மை பற்றி மட்டும் அறிந்து கொள்ளவே புதிய முறை உதவும்
என்று சீனா வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.


சீனா முழுவதும் உள்ள உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் பால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இந்த புதிய முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த
முறை மூலம் மிலமைன் மற்றும் நைட்ரஜன் கொண்ட நச்சுப் பொருட்கள் தனியே
பிரித்தெடுக்கப்படும் என்பதால் இந்த முறை பரிந்துரைக்கப்படுவதாக சீன உணவு
பரிசோதனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, November 21, 2008

இமாலயப் பனிமலைகளில் பனி வற்றி வருகின்றன!

இமாலயத்தில் உள்ள 3 முக்கியப் பனிமலைகளை குடைந்து பார்த்த போது அதில் பனி தொடர்ந்து இருப்பதற்கான கதிர்வீச்சு சமிக்ஞைகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்பொழுது ஏற்பட்டுவரும் தட்பவெப்ப மாற்றங்களால் அங்கு பனி சேருவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், குறைந்தது அரை பில்லியன் (50 கோடி) இந்தியர்கள் ஒரு காலத்தில் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டி வரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இல்லாமல் போன அந்தக் கதிர்வீச்சு அரை நூற்றாண்டுக்கு முன்னர் நடத்தப்பட்ட அணு குண்டு சோதனையின் விளைவாய் ஏற்படுவது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திபெத்தில் உள்ள நைமோனான்யி போன்ற பனிமலைகளால்தான் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் வற்றாத ஜீவ நதிகளாக இருந்து வருகின்றன.

இதே நதிகள், சில இடங்களில், சில மாதங்களில் தண்ணீர் இல்லாமல் வற்றியிருப்பதன் காரணமும் இதுவாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


[Caption]இந்த நிலையில்
பனிமலைகளில் புதிதாக பனி உருவாவதில்லை என்பது பிரச்சனைகளை மேலும்
மோசமாக்கலாம் என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின்
ஒஹையோ பல்கலைக் கழக புவியியல் விஞ்ஞானி லோன்னி தாம்சன், சுமார் 6,050 மீ.
உயரமுள்ள பிற பனிமலைகளிலும் இதே நிலை இருந்து வர வாய்ப்பிருக்கிறது என்று
கூறியுள்ளார்.


இமாலயம் போல் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவில் உள்ள அதி உயர பனிமலைகளிலும் பனி வற்றி வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது.


Tuesday, November 18, 2008

போரை ந‌ிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி 25இ‌ல் முழு அடைப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு!

இல‌ங்கை‌யி‌‌ல் நடைபெ‌று‌ம் போரை நிறுத்த மத்திய அரசு, அ‌ந்நா‌ட்டை வற்புறுத்த வ‌லியுறு‌த்‌தி
வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி த‌மிழக‌ம் முழுவது‌ம்
முழு அடை‌ப்பு நட‌த்த ச‌ெ‌ன்னை‌யி‌ல்
இ‌ன்று ந‌ட‌ந்த அனை‌த்து‌க் க‌ட்‌சி
கூ‌டட‌த்‌தி‌ல் முடிவு
செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.


இலங்கையில்
போர் நிறுத்தம் கிடையாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக
அறிவித்துள்ளதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து
ஆலோ‌சி‌க்க இ‌ந்‌‌திய
க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி
சா‌ர்‌பி‌ல் அனைத்து கட்சி கூட்ட‌ம் சென்னை தி.நகரில்
உள்ள ஒரு ஓட்டலில் இ‌ன்று நட‌ந்தது.


இ‌ந்த
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க., ம.தி.மு.க., அ‌கில
இ‌ந்‌திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் உ‌ள்பட
பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கலந்து கொண்டன.


இ‌ன்று
காலை 11ம‌ணியள‌வி‌ல் கூட்டம் தொடங்கியதும்
‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ன்
க‌ண்மூடி‌த்தனமாக தாக்குதலுக்கு உ‌ள்ளா‌கி பலியான
அ‌ப்பா‌வி‌த் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன
அஞ்சலி செலுத்தப்பட்டது.


பி‌ன்ன‌ர்,
கூட்டம் முடிந்தது‌‌ம்
செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய
இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்
க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயல‌ர்
தா.பாண்டியன் கூறுகை‌யி‌ல், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த
வேண்டும் என்று ஒருவரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்
‌எ‌ன்றா‌ர்.


போரை
நிறுத்த மத்திய அரசு இலங்கையை வற்புறுத்த வேண்டு‌ம் எ‌ன்று
வ‌லியுறு‌த்‌தி வரு‌ம் 25ஆ‌ம் தேதி
தமிழ‌க‌த்‌தி‌ல் முழு அடைப்பு நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.


மேலு‌ம்
அ‌‌ன்றை ‌தின‌ம் பேரு‌ந்து,
ர‌யி‌ல்க‌ள் ஓடாது. கடைகள் அடைக்கப்படும். அனைத்து
நிறுவனங்களும் இயங்காது எ‌ன்று கூ‌‌றிய அவ‌ர், இதற்கு
மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எ‌ன்று
கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.


இ‌ந்‌திய
க‌ம்யூனி‌ஸ்‌ட் க‌ட்‌சி
சா‌ர்‌பி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌க்
கூட்டத்தில் தி.மு.க.,
அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட், பாரதீய ஜனதா, தே.மு.தி.க., ஆகிய முக்கிய கட்சிகள் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை.

செயற்கைக்கோள் ஏவ யுஏஈ ஆயத்தம்!

ஐக்கிய அரபு குடியரசு தனது முதலாவது செயற்கைக்கோளை அடுத்த 6 மாதத்தில் ஏவ திட்டமிட்டுள்ளது.

மாறிவரும்
பூகோள மாற்றத்திற்கு ஏற்ப தங்களது அடிப்படை புவி ஆதாரங்களை ஆய்வு
செய்வதற்காக சுமார் மில்லியன் டாலர் மதிப்பில் இந்த செயற்கைக்கோள்
தயாரிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய அரசு குடியரசின் விண்வெளி தொழில்நுட்ப
அமைப்பின் திட்ட மேலாளர்கள் அபுதாபியில் நேற்று தெரிவித்தனர்.


கஜகஸ்தானில் உள்ள பைகோனூரில் இருந்து இந்த செயற்கைக்கோளை ஏவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

கடந்த
ஜூலை மாதமே இந்த செயற்கைக்கொள் தயாராகி இருக்க வேண்டும். ஆனால், பல்வேறு
காரணங்களினால் அது தள்ளிப் போனதாகவும் அவர்கள் தெரிவித்
தனர்.

சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்தது என்டோவர்!

அமெரிக்காவின்
கென்னடி ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று விண்ணில் ஏவப்பட்ட
எண்டோவர் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துடன் இன்று அதிகாலை
வெற்றிகரமாக இணைந்தது.


இந்திய
நேரப்படி அதிகாலை 3.31 மணிக்கு (திட்டமிட்டதை விட 3 நிமிடங்கள் முன்பாக)
விண்வெளியில் உள்ள மிதக்கும் ஆய்வுக்கூடத்துடன் என்டோவர் இணைந்ததாக நாசா
தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.


என்டோவர்
விண்கலத்தில் சென்ற 7 விண்வெளி வீரர்களும், இணைப்பு பாதை வழியாக மிதக்கும்
ஆய்வுக்கூடத்துக்குள் நுழைந்தனர். ஏற்கனவே விண்வெளி ஆய்வு மையத்தில்
தங்கியிருந்த வீரர்கள், அவர்களை கட்டித்தழுவி வரவேற்றனர்.


விண்வெளி
மையத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்னதாக, என்டோவர் கமாண்டர் கிரிஸ்
ஃபெர்குஸன் விண்கலத்தை குட்டிக்கரணம் அடிக்கச் செய்தார். அப்போது
விண்கலத்தின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத் தடுப்புத் தகடுகள் பல இடங்களில்
பெயர்ந்திருந்தது தெரியவந்தது.


இதன்
காரணமாக என்டோவர் மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது வெப்பம் அதிகரித்து
வெடித்துச் சிதறலாம் என கூறப்பட்டாலும் நாசா அதனை மறுத்துள்ளது.
பூமிக்குத் திரும்பும் முன்பாக விண்வெளி வீரர்கள் வெப்பத் தகடுகளை
சீரமைத்து விடுவர் எனபதால் தரையிறங்கும் போது ஆபத்து ஏதும் ஏற்படாது என
நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


சுமார்
ஒருவார காலத்திற்கும் அதிகமாக விண்வெளியில் தங்கும் வீரர்கள், மிதக்கும்
ஆய்வுக் கூடத்திற்கு தேவையான உபகரணங்களை சீரமைப்பது, பொருத்துவது உள்ளிட்ட
பணிகளுக்கு 4 முறை விண்வெளியில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர்.


இந்த விண்கலத்தில் சென்றுள்ள வீராங்கனை சாண்ட்ரா மாக்னஸ், விண்வெளி ஆய்வுக் கூடத்திலேயே தங்கி விடுவார். அவருக்கு
பதிலாக ஏற்கனவே விண்வெளி மையத்தில் தங்கியிருந்த மற்றொரு வீரர் என்டோவரில்
பூமிக்குத் திரும்புவார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

மாங்குளம் கைப்பற்றப்பட்டதாக சிறிலங்க ராணுவம் அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வ‌ந்த மாங்குளம், பணிச்சங்கேணி பகுதிகளை சிறிலங்க ராணுவம் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது!

இதுகுறித்து
சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில்,
கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும்
மோதலிற்குப் பிறகு ஏ-9 முக்கிய சாலை வழியாக ராணுவத்தினர் மாங்குளம்
பகுதியை கைப்பற்றியுள்ளதாகவும், ஒட்டிச்சுட்டான் பகுதிக்கு செல்லும் சாலை
துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


மாங்குளம்
கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து விடுதலைப் புலிகளுக்கான முக்கிய வழங்கல் பாதை
தடைபட்டுள்ளதாகவும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.


இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கு‌மிழமுனை கிராமத்தை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக ராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Monday, November 17, 2008

எ‌ஸ்.எ‌ஸ்.எ‌ல்.‌சி. ம‌தி‌ப்பெ‌ண் சா‌ன்‌றித‌ழ் பெற இறு‌தி வா‌ய்‌ப்பு

2006 செப்டம்பர்
மாதம் வரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய
தனித் தேர்வர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் பெற இறுதி வாய்ப்பு
அளிக்கப்பட்டு இருக்கிறது.


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் கடலூர் மண்டலத் துணை இயக்குநர் மு.மனோகரனசனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2004-ம்
ஆண்டு ஏப்ரல் முதல் 2006 செப்டம்பர் வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எழுதிய தனித் தேர்வர்கள், 2005 டிசம்பர் வரை 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதிய தனித் தேர்வர்கள் ஆகியோரின் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட
இருக்கிறது.


எனவே
மேற்கண்ட காலத்தில் தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறாமல்
இருந்தால், தங்கள் பெயர், பிறந்த தேதி, தேர்வு எழுதிய பதிவு எண், மாதம்,
ஆண்டு, தேர்வு மையத்தின் பெயர், தேர்வு எழுதிய பாடங்கள் உள்ளிட்ட
விவரங்கள் அடங்கிய மனுவுடன் வீட்டு முகவரியை எழுதி, ரூ.30-க்குத் தபால்
தலை ஒட்டிய உறையுடன் இணைத்து, கடலூர் புதுப்பாளையம் அரசுத் தேர்வுகள்
மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


27-ம்
தேதிக்குள் மனுக்களை அனுப்பி, சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேற்படி
தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு அழிக்கப்படும்
என்று
அ‌ந்த‌ச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Saturday, November 15, 2008

2012-ல் சந்திரயான்-2 செலுத்தப்படும்: இஸ்ரோ!

நிலவை
ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - ஒன்று அனுப்பப்பட்டு வெற்றிகரமாக
செயல்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக சந்திரயான் - இரண்டு செயற்கைக்கோள்
2012ஆம் ஆண்டில் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் -
இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இரண்டாவது சந்திரயான் செயற்கைக்கோளும் ஆளில்லாமலே செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இந்த
செயற்கைக்கோள் மூலம் நிலவில் ரோபோட் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்று
கூறிய அவர், அந்த ரோபோட் நிலவில் இருந்து மாதிரி துகள்களை எடுத்து, ஆய்வு
செய்து அதுபற்றிய தகவல்களை பூமிக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்படும்
என்றார்.


இதற்கிடையே
சந்திரயான் - ஒன்று செயற்கைக்கோள் இன்றிரவு தனது முக்கிய தகவலை
பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும் எனறு
எதிர்பார்க்கப்படுகிறது.

நில‌வி‌ல் தே‌சிய‌க்கொடி: ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள், தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!

நில‌வி‌லதே‌சிய‌ககொடியை‌பபற‌க்க‌வி‌ட்டு‌ள்இ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ஆரா‌ய்‌ச்‌சி மைய‌‌த்‌தி‌ன் (இ‌ஸ்ரோ) சாதனை‌க்கு‌பப‌ல்வேறு ‌வி‌ஞ்ஞா‌னிகளு‌மதலைவ‌ர்களு‌ம், த‌ங்க‌ளி‌னவா‌ழ்‌த்து‌க்களை‌ததெ‌ரி‌வி‌த்தஉ‌‌ள்ளன‌ர்.

ச‌ந்‌திரயா‌ன்-1 ‌வி‌ண்கல‌த்‌தி‌லஇரு‌ந்து ‌பி‌ரி‌ந்தசெ‌‌ன்மூ‌னஇ‌ம்பா‌க்‌டபுரோ‌‌ப் (Moon Impact Probe) கரு‌வி வெ‌ள்‌ளி‌க்‌கிழமஇரவு 8.31 ம‌ணிள‌வி‌ல் ‌நில‌வி‌னதெ‌னதுருவ‌த்‌தி‌னமே‌ற்பகு‌தி‌யி‌லமோ‌தியதுட‌ன், தே‌சிய‌ககொடியையு‌மபற‌க்க‌வி‌ட்டது.

வரலா‌ற்று‌ச் ‌சிற‌ப்பு‌மி‌க்இ‌ந்த ‌நிக‌ழ்வகு‌றி‌த்து‌ததனதவா‌ழ்‌த்தை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்நமதநா‌ட்டி‌னமுத‌ல் ‌வி‌‌ண்வெ‌ளி ‌வீர‌ரராகே‌ஷச‌ர்மா, ‌பிநாடுக‌ளி‌னசாதனைகளஒ‌ப்‌பி‌ட்டா‌லநா‌மஇ‌ன்னு‌ம் ‌நிறைதூர‌மசெ‌ல்வே‌‌ண்டி‌யிரு‌க்‌கிறதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

பெ‌ங்களூரு‌வி‌லஇ‌ஸ்ரேமைய‌த்‌தி‌‌ற்கநே‌ரி‌லசெ‌ன்றச‌ந்‌திரயா‌ன்-1 இ‌னசெய‌ல்பாடுகளை‌கக‌ண்ட‌றி‌ந்மு‌ன்னா‌ளகுடியரசு‌ததலைவரு‌மஏவுகணை ‌வி‌ஞ்ஞா‌னியுமாடா‌க்ட‌ர் ஏ.‌ி.ே. அ‌ப்து‌ல்கலா‌ம், ‌நில‌வி‌னமே‌ற்பர‌ப்‌பி‌லமூ‌னஇ‌‌ம்பா‌க்‌டபுரோ‌பகரு‌வி மோ‌தி‌யிரு‌ப்பதஇ‌ஸ்ரோ‌வி‌னதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ச் ‌சிற‌ப்பையு‌மபடை‌ப்பு‌த் ‌திறனையு‌மகா‌ட்டு‌கிறதஎ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌‌னியகா‌ந்‌தி கூறுகை‌யி‌ல், "இ‌ந்த‌ததருண‌மஇ‌ந்‌தியா‌வி‌னவரலா‌ற்‌றி‌லமு‌க்‌கியமானது. உலகர‌ங்‌கி‌லஇ‌ந்‌‌தியாவமு‌ன்னெடு‌த்து‌சசெ‌ல்லு‌மநமது ‌வி‌ஞ்ஞா‌னிக‌‌ளசமூக‌த்‌தி‌ற்கஅவ‌ர்க‌ளி‌னஅள‌ப்ப‌ரிமுய‌ற்‌சிகளு‌க்காம‌ரியாதசெலு‌த்துவோ‌ம்" எ‌ன்றா‌ர்.

ா.ஜ.க.‌வி‌னமூ‌த்தலைவ‌ரஎ‌ல்.ே. அ‌த்வா‌னி கூறுகை‌யி‌‌ல், "இதஉ‌ண்மை‌யிலேயஇ‌ந்‌தியா‌வி‌னவரலா‌‌ற்றமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்நா‌ள். இ‌ந்நா‌ளபொ‌னஎழு‌த்து‌க்களா‌லபொ‌‌றி‌க்க‌ப்பவே‌ண்டு‌ம். ‌நில‌ம், ‌நீ‌ர், ஆகாய‌மஎ‌ல்லஇட‌ங்க‌ளிலு‌மநமதஅ‌றி‌வியலு‌மதொ‌ழி‌ல்நு‌ட்பமு‌மசா‌தி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

ஜடுகுடாவில் அணுக் கதிர்வீச்சு உள்ளது!பன்னாட்டு அமைப்பு எச்சரிக்கை!

ஜார்க்கண்ட்
மாநிலம் ஜடுகுடாவில் உள்ள யுரேனிய சுரங்கத்தில் இருந்து அணுக் கதிர்
வீச்சு வெளியேறிவருவதாக அங்கு சோதனை நடத்திய பன்னாட்டு அமைப்பு
எச்சரித்துள்ளது.


நமது
நாட்டின் அணு மின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் தாதுப் பொருள் வளம்
உள்ள இடங்களில் ஜடுகுடாவும் ஒன்று. மண்ணோடு கலந்துள்ள யுரேனியத் தாதுவை
தோண்டி எடுக்க ஒரு சுரங்கம் அமைத்துள்ளது இந்திய யுரேனியக் கழகம
் (Uranium Corporation of India limited - UCIL).

இந்த இடத்திற்கு வந்து சோதனை நடத்திய அணு ஆயுத தடுப்பிற்கான பன்னாட்டு மருத்துவர்கள் (International Physician for Prevention of Nuclear Weapon - IPPNW) என்றழைக்கப்படும்
தன்னார்வ அமைப்பு, ஜடுகுடா சுரங்கத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட
மண்ணில் இருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்ட மண்ணும், மற்ற கனிமங்களும்
அங்குப் பரவிக் கிடப்பதாகவும், அதில் கலந்துள்ள யுரேனிய துகள்களில்
இருந்து கதிர் வீச்சு பரவி வருகிறது என்றும் கூறியுள்ளது.


யுரேனியச்
சுரங்கத்திற்கு அருகிலேயே மக்கள் வசித்துவருவதால் கதிர் வீச்சு அவர்களைப்
பாதிக்கும் சாத்தியமுள்ளதென அந்த அமைப்பின் துணைத் தலைவரான பேராசிரியர்
டில்மான் ஆல்ஃபிரட் கூறியுள்ளார். இந்த அமைப்பு தனது பணிகளுக்காக நோபல்
அமைதிப் பரிசு பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


அணு
ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஐ கேன் என்ற ஒரு
பிரச்சாரத் திட்டத்திற்காக இந்தியா வந்துள்ள டில்மான், ஜடுகுடா யுரேனியச்
சுரங்கத்தில் பணியாற்றிவரும் 3,000 பணியாளர்களுக்கு கதிர் வீச்சின் அளவை
அறியும் கருவிகள் அளிக்கப்படவில்லை என்றும், யுரேனியக் கதிர் வீச்சு
அங்குள்ள மணற் பகுதி முழுவதும் பரவியுள்ளது என்றும் எச்சரித்துள்ளார்
என்று யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.

Thursday, November 13, 2008

வெட்கித் தலைகுனி!

எனநெஞ்சஎரிகிறது!

அறிஞரஅண்ணசொன்னதஇது. 1968ஆமஆண்டடிசம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, தி.ு.க. ஆட்சிபபொறுப்பேற்றஅண்ணதமிழ்நாட்டினமுதலமைச்சராஇருந்தபோதநடந்கொடுமஅது.

தஞ்சதரணியிலகீழவெண்மணி கிராமத்திலகூடுதலாகூலி கேட்டுபபோராடிஒடுக்கப்பட்சாதியைசசேர்ந்உழைக்குமமக்களை, அவர்களகுடிசவீட்டிலபடுத்துததூங்கிக்கொண்டிருந்தபோதவைக்கப்பட்டஎரித்துககொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.

அந்தசசெய்தி கேட்டமுகமகருத்து, வெட்கத்தாலநாணி, தலகுனிந்முதலமைச்சரஅண்ணகீழவெண்மணி நோக்கி புறப்படததயாராஇருந்தபோதஅவரிடமஒரமூத்பத்திரிக்கையாளரஅந்நிகழ்வகுறித்தகருத்துககேட்டார்.

webdunia photoFILE
வெறுமையுடனஅவரைபபார்த்அண்ணா, “எனதஆட்சியிலஇதநடைபெறுகிறது? எனநெஞ்சஎரிகிறது” என்றகூறினாரஎன்றஅவருக்கஏற்பட்பாதிப்பஅருகிலஇருந்தபார்த்மூத்பத்திரிக்கையாளர்களகூறியதைககேட்டுள்ளோம்.

அந்நிலைதானநமதநாட்டமக்களபலருக்குமஇன்றஏற்பட்டிருக்கும். சென்னஅம்பேத்கரசட்டககல்லூரியிலமாணவர்களுக்கஇடையநடந்அந்மோதலை, கீழவிழுந்தகிடக்குமமாணவரநான்கைந்தபேரகொலவெறியுடனகட்டையாலஅடிப்பதை, அதற்கமுன்னரஅடிப்பட்டுககிடந்அந்மாணவரஅடிபடுமதனதமாணவரைககாப்பாற்கத்தியஎடுத்துககொண்டபாய்வதை... நாளமுழுவதுமஒளிபரப்பாகிககொண்டிருக்குமஅந்காட்சிகளை, பத்திரிக்கைகளிலவெளியாஅந்தபபுகைப்படங்களை, மருத்துவமனையிலகட்டுடனசிகிச்சபெற்றுவருமஅந்மாணவர்களினபடங்களபார்‌ப்போரநெஞ்சமெல்லாம் - அன்றைக்கமுதலமைச்சராஇருந்அறிஞரஅண்ணாவிற்கஏற்பட்டதபோலவே - பதறியிருக்கும்.

webdunia photoWD
படிக்கசசென்மாணவர்கள், அதுவுமசட்டமபடிக்கசசென்மாணவர்கள், தாங்களஅடிக்வேண்டிமாணவர்களதேர்வஎழுதிவிட்டவெளியவருவதற்காகட்டை, கம்பி, மணவெட்டி ஆகியவற்றுடனகாத்திருந்காட்சியைபபார்த்துக்கொண்டிருந்ததமட்டுமின்றி, இரண்டமாணவர்களைபமற்மாணவர்களகொலவெறியோடதாக்குவதையுமஎவ்விபதற்றமுமஇன்றி பார்த்துக்கொண்டிருந்காட்சியையுமகண்ணுற்மக்களுக்கஉள்ளபடியநெஞ்சபற்றி எரிந்திருக்கும்.

ஒரபோர்‌க்களமபோமாணவர்களஅடித்துககொண்டசாகிநிலையிலும், யாருக்கவந்விருந்தபோகவலைப்படாமலதனதஅலுவலகத்திலஉட்கார்ந்திருந்சட்டககல்லூரியினமுதல்வரினநடத்தை, அவரஎன்கல்லூரி முதல்வரஅல்லதஅடிதடிக் கூட்டத்தினதலைவரஎன்றகேள்வியையுமஎழுப்பியிருக்கும்.

webdunia photoWD
பிரச்சனஏற்படப்போகிறதஎன்றதெரிந்தும், ஐம்பதிற்குமமேற்பட்காவலர்களுடனஅங்கிருந்காவலஅதிகாரி எந்தடுப்பநடவடிக்கையுமஎடுக்காததஏன்? என்றதெரியவில்லை.

தடுப்பநடவடிக்கஎடுக்காஒரகாவலஅதிகாரி அத்தனகாவலர்களுடனஎதற்காஒன்றரமணி நேரத்திற்கமுன்பிருந்தஅங்கஇருந்ததாரஎன்பதுமபுரியவில்லை.

கல்லூரி முதல்வரபுகாரதருமவரநடவடிக்கஎதையுமஎடுக்கபபோவதில்லஎன்றமுடிவோடஇருந்அந்காவலஅதிகாரி, எதற்காதனதபடையினருடனஅங்கவந்தகாத்திருக்வேண்டும்? திரைப்படத்திலகூஇப்படியொரகாட்சியைககாணாமக்களுக்ககாவலதுறையினரினநடவடிக்கமிகவுமவினோதமாகததெரிகிறது.
இதைப்பற்றி பேசிமற்மாணவர்கள், இதையெல்லாமமுன்பதடுத்திருக்கலாமஎன்றகூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகமமுதலகாவலதுறவரதடுத்திருக்வேண்டிஒரநிகழ்வை, நடக்விட்டுவிட்டவேடிக்கபார்த்திருக்கிறார்களஎன்பதபுலனாகிறது.

தலைவர்களைககேவலப்படுத்திமாணவர்கள்!

நடந்வன்முறநம்மபதறசசெய்ததஎன்றால், இந்நிகழ்வுகளுக்காகாரணமநம்மவெட்கிததலைகுனியசசெய்வதாஉள்ளது.

webdunia photoFILE
இக்கல்லூரி மாணவர்களசிலரபசும்பொனமுத்துராமலிங்கததேவரினஜெயந்தியகொண்டாடுவதற்கஅச்சடித்அழைப்பிதழில், தாங்களபடிக்குமகல்லூரியினபெயரிலஉள்‘டாக்டரஅம்பேத்கர்’ பெயரதவிர்த்திருத்தனராம். அவரதபெயரஏனதவிர்த்தீர்களஎன்றமற்சிமாணவர்களகேட்க, சாதி ரீதியாஅவர்களுக்குளபுகைச்சலஏற்ப்பட்டதாம். அதுவஇந்அளவிற்கஒரகாட்டுமிராண்டித்தனத்திற்கவித்திட்டுள்ளதஎன்றகூறுகின்றனர்.

இதஒன்றுமபுதிதல்ல. தமிழ்நாட்டினகிராமங்களிலஇன்றநேற்றல்ல, அரநூற்றாண்டுககாலமாநடந்துவருமமோதலநாமஅறியாததல்ல. கிராமத்திலவாழுமமக்களுக்கபடிப்பறிவிருக்காது, சிந்திக்கவுமதெரியாது, சிந்திக்நேரமுமஇருக்காது. ஆனாலமாணவர்களுக்கு? அதுவுமசட்டமபடிக்கவந்மாணவர்களுக்கதெரியாதஇவ்விரதலைவர்களுமயாரென்று? இதுதானவருத்தமளிக்குமஆச்சரியம்.

நமதநாட்டினசட்மேதை, நமதஅரசமைப்புசசட்டத்தஉருவாக்கிததந்தவர், இன்றளவுமஇந்அளவிற்கநாமஒரஜனநாயகத்தைபபெற்று, கருத்துரிமசுதந்திரமபெற்றஉலகினமிகபபெரிஜனநாயநாடாதிகழ்கிறோமஎன்றாலஅதற்ககாரணமானவரபாபசாஹேபடாக்டரஅம்பேத்கரஎன்பதகூபுரியாதா? தெரியாதா?

webdunia photoFILE
தானசார்ந்சமூகம், உடலுழைப்பினமூலமசமூவாழ்விற்கதனதபங்களிப்பமுழுமையாசெலுத்திபின்புமஉரிமமறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாஒடுக்கப்படுவதஏனஎன்றகுரலஎழுப்பி, அதற்காதனவாழநாளமுழுவதுமபோராடி, அவர்களுக்கசட்ரீதியாபாதுகாப்பஅளிக்வேண்டியதனஅவசியத்தமற்றததலைவர்களுக்குமபுரியவைத்து, இந்திஅரசமைப்புசசட்டத்திலேயஅவர்களுக்கபாதுகாப்பஏற்படுத்தி, அதனமூலமஜனநாயகத்தஅவர்களுமநுகரசசெய்வழி செய்தவரல்லவஅம்பேத்கர்? அவருடைபெயரதவிர்ப்பதற்கசட்டமபயிலுமமாணவர்களுக்கஎப்படி மனமவருகிறது?

பசும்பொனமுத்துராமலிங்கததேவரினஆழமாகருத்தாடல்களபடித்தவர்களஇவர்கள்? அப்படிததெரியவில்லை. சாதியத்தினபிடி அந்அளவி்ற்கஇவர்களுடைசிந்தனையகட்டிப்போட்டிருக்கிறதஎன்றால், இப்படிப்பட்மாணவர்களஎப்படி நாளநீதிமன்றங்களிலநியாயத்தைபபெற்றுததருவார்கள்? அம்பேத்கரைததவிர்த்துவிட்டஇந்நாட்டிலசட்டமஏது? சட்டத்தினஆட்சி ஏது?

இந்இரண்டதலைவர்களுமஏதசாதியத்திற்காகபபோராடி உயிரைததுறந்தவர்களபோலல்வஇருக்கிறதஇவர்களினவெறியுமசெயலும். சரி அம்பேத்கரபெயரைததவிர்த்தவர்களஎதிர்த்துபபுறப்பட்அந்மாணவர்களயாராவதஅவருடைநூல்களஓரளவிற்காவதபடித்திருப்பார்களா? படித்திருந்தாலஇந்தசசமூகத்திலபுறையோடிபபோயிருக்குமஇந்சாதிஅசிங்கத்தசிந்தனையாலும், ஒருமித்செயலாலுமதுடைத்தெறிமுயன்றிருப்பார்களே? இப்படி கட்டையதூக்கிக்கொண்டகாத்திருந்தஅடிப்பதிலகவனத்தசெலுத்தியிருக்மாட்டார்களே? இந்தததேசத்தினஎதிர்காலத்திற்காவாழ்ந்இரண்டமாபெருமதலைவர்களசாதியததலைவர்களாக்கி, அவர்களுக்கபெருமசேர்ப்பதாநினைத்துக்கொண்டசிறுமைபடுத்துமசிஅரசியல், சமூதாஅமைப்புகளைபபோல, மாணவர்களுமநடந்துகொண்டிருப்பதநம்மவெட்கிததலகுனியசசெய்கிறது.

விலகுமஇந்சாதிமாயை? தெளியுமநமதசமூசிந்தனை?

செ‌ன்னை மாநகர‌க் காவ‌ல்துறை ஆணைய‌ர் இடமா‌ற்ற‌ம்!

செ‌ன்னை‌யி‌லஉ‌ள்அ‌ம்பே‌த்க‌ரச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளமோதலை‌‌ககாவல‌ர்க‌ளதடு‌க்காததுட‌னஅதை‌ வேடி‌க்கபா‌ர்‌த்த ‌விவகார‌‌மதொட‌ர்பாக‌சசெ‌ன்னமாநகர‌ககாவ‌ல்துறஆணைய‌ரஆ‌ர்.சேக‌ரஇடமா‌ற்ற‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னமாநகர‌ககாவ‌‌ல்துறை‌யி‌னபு‌திஆணையராக‌தத‌ற்போதகுடிமை‌‌பபொரு‌ளவழ‌ங்குதுறி.‌ி.‌ி.யாக‌பப‌ணியா‌ற்‌றி வரு‌மே.ராதா‌கிரு‌ஷ்ண‌ன் ‌நிய‌மி‌க்க‌ப்படலா‌மெ‌ன்றசெ‌ய்‌திக‌‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இததொட‌ர்பாஏ‌ற்கெனவஇர‌ண்டகாவ‌லஅ‌திகா‌ரிக‌ளு‌ம், ச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி முத‌ல்வரு‌ம் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 4 காவ‌‌‌லஅ‌திகா‌ரிக‌ளபுறநக‌ர்‌பபகு‌திகளு‌க்கஇடமா‌ற்ற‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

செ‌ன்னை‌யி‌லஉ‌ள்அ‌ம்பே‌த்க‌ரச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி‌யி‌‌லஇரு ‌பி‌ரிவமாணவ‌ர்க‌ளு‌க்கஇடை‌யி‌லநே‌ற்றநட‌ந்மோத‌லி‌ல் 3 பே‌ரபடுகாயமடை‌ந்தமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த‌சச‌ம்பவ‌த்‌தி‌ன்போதஅரு‌கி‌லஇரு‌ந்காவல‌‌‌ர்க‌ளமோதலை‌ததடு‌க்காம‌லவேடி‌க்கபா‌ர்‌த்த ‌விவகார‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

இ‌ந்த‌சச‌ம்பவ‌மச‌ட்ட‌பபேரவை‌யிலு‌மகொ‌ந்த‌ளி‌ப்பஏ‌ற்படு‌த்‌தியது.

உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து பே‌சிசட்ட‌த்துறஅமைச்சர் துரைமுருகன், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து, ஆரா‌ய்‌ந்தஅறிக்கை சம‌ர்‌ப்‌பி‌க்உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணைய‌மஅமை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

மாணவ‌‌்க‌ளிடையநட‌ந்மோதலை தடுக்க தவறிய கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மாணவ‌ர்க‌‌ளிடையநட‌ந்மோத‌லி‌னபோதஉடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை உதவி ஆணையர் நாராயணமூர்த்தி, ஆய்வாளர் சேகர்பாபு ஆகியோர் ‌ப‌ணி‌யிடை ‌நீ‌க்கமு‌ம், 4 உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ளபணியிட மாற்றமு‌மசெய்யப்பட்டுள்ளதாகவு‌மஅமை‌ச்ச‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.