Search

Custom Search

Sunday, December 7, 2008

பொருளாதார‌த்தை ஊ‌க்கு‌வி‌‌க்க ரூ.20,000 கோடி கூடுத‌ல் ‌நி‌தி: ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌ப்பு!

ச‌ரியு‌மபொருளாதார‌த்தஊ‌க்கு‌வி‌க்கு‌மவகை‌யி‌ல், நட‌ப்பு ‌நி‌தியா‌ண்டி‌ல் ‌தி‌ட்ட‌சசெல‌‌வின‌ங்களு‌க்ககூடுதலாூ.20,000 கோடி ஒது‌க்குத‌ல், பெ‌ட்ரோ‌லிய‌மஅ‌ல்லாபொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதாசெ‌ன்வா‌டவ‌ரி‌யி‌ல் 4 ‌விழு‌க்கா‌ட்டகுறை‌த்த‌லஎ‌ன்பஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறசலுகைக‌ளஅட‌ங்‌கிய ‌நி‌தி‌ச்சலுகை‌த் ‌தி‌‌ட்ட‌த்தம‌த்‌திஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ம‌த்‌திஅரசஇ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ள ‌நி‌தி‌ச்சலுகை‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌னமு‌க்‌கிஅ‌ம்ச‌ங்க‌ளவருமாறு:

1. இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌லமே‌ற்கொ‌ள்ள‌‌ப்படு‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ளி‌னசெல‌வின‌ங்களு‌க்ககூடுதலாூ.20,000 கோடி‌க்கு‌மமே‌லஒது‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

2. பெ‌ட்ரோ‌லிய‌மஅ‌ல்லாபொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதாசெ‌ன்வா‌டவ‌ரி‌யி‌ல் 4 ‌விழு‌க்காடகுறை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

3. ஏ‌ற்றும‌தி‌சசலுகைகளு‌க்காூ.350 கோடி கூடுத‌ல் ‌நி‌தி ஒ‌து‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

4. பொது‌த்துறவ‌ங்‌கிக‌ளமூல‌மஇர‌ண்டு (ூ.5 ல‌ட்ச‌மவரஒரு ‌பி‌ரிவு, ூ.5 முத‌லூ.20 ல‌ட்ச‌மவரம‌ற்றொரு ‌பி‌ரிவு) ‌வீ‌ட்டு‌ககட‌ன் ‌தி‌ட்ட‌ங்க‌ள் ‌விரை‌வி‌லஅ‌றி‌வி‌க்க‌ப்படு‌‌ம்.

5. தொ‌‌‌ழி‌ல்நு‌ட்மே‌ம்பா‌ட்டு‌ ‌நி‌திய‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் (TUF) ‌கீ‌ழஜவு‌ளி‌த்துறை‌க்ககூடுதலாூ.1,400 கோடி ஒது‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

6. பெளட‌ரதயா‌ரி‌ப்‌பி‌ற்காநாஃ‌ப்தா‌ ‌மீதாஇற‌க்கும‌தி வ‌ரி ‌நீ‌க்க‌‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

7. பொருளாதாவள‌ர்‌ச்‌சி த‌ற்போது‌ள்ள ‌நிலை‌யி‌லஇரு‌ந்தஅடு‌த்த ‌நி‌தியா‌ண்‌டி‌லச‌ரி‌ந்து‌விடாம‌லதடு‌க்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதுபோஇ‌ன்னு‌மசலுகைக‌ளதொ‌ழி‌ல், வ‌ர்‌த்தக‌ததுறை‌யினரு‌க்கஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

No comments: