Search

Custom Search

Thursday, July 24, 2008

இந்தியா ஆபத்தான நாடு-உலக வங்கி அறிக்கை

இயற்கை பேரழிவுகளில்
பாதிக்கப்படும் 170 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் உள்ளது. இது மிகவும்
ஆபத்தான இடம். எனவே இந்தியா உடனடியாக இயற்கை பேரழிவுகளை அறியும் மையங்களை
அமைக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.


இந்தியாவின்
633 மாவட்டங்களில் 199 மாவட்டங்கள், இயற்கை பேரழிவுகள் அதிகமாக நடக்கும்
சாத்தியம் இருக்கும் மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்காள
விரிகுடாவில் ஏற்படும் தட்ப வெப்ப மாறுதல்களால் பெரும் புயல்கள் உருவாகும்
ஆபத்தும், இமய மலையை ஒட்டி பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்தும்,
மழைக் காலங்களில் வட மாநிலங்களல் கடும் வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் உள்ளன.


கடந்த
50 ஆண்டுகளில் பல மாநிலங்களின் உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக மாறியுள்ள
காரணத்தினால் ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு
ஆகியவற்றில் கடும் வெள்ளப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.


மழைக்
காலங்களில் வெள்ளம் ஏற்படுவதைப் போல, கோடைக் காலங்களில் கடுமையான
வறட்சியும் நிலவுகிறது. மழை நீர் நிலத்தில் இறங்க வசதி இல்லாமல் கடலில்
சென்று கலக்கும் வகையில் கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது தான்
இந்த பிரச்சினைக்கு காரணம்.


1984 முதல்
2003ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைச் சேதங்களைக்
கணக்கிட்டால், 85 வெள்ளப் பெருக்கும், 51 புயலும், அளவு கோலில் 5
ரிக்டருக்கும் மேலாக 10 நிலநடுக்கங்களும், 8 வறட்சியும் ஏற்பட்டுள்ளது.


இது
மட்டுமல்லாமல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அலைகளால 10,000ம்
அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால்
கோடிக்காணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த
அறிக்கை.


2007ம்
ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளில்
3,339 பேர் உயிரிழந்துள்ளனர், 57 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த
அறிக்கை குறித்துப் பேசிய உலக வங்கியின் தலைமை இயக்குநர் டாக்டர் வினோத்
தாமஸ், இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது.
ஆனால் பேரழிவுகளை முன்னரே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறது.


இந்தியாவின்
நிதிச் செயல்பாடுகளும், திட்டமிடுதலும் பேரழிவுகளை முன்கூட்டியே
கண்டறிந்து அதில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட
வேண்டும் என்று கூறினார்.


உலக வங்கியில் இருந்து கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 தரவரிசைக்குள் இந்தியா உள்ளது.

அதேப் போல ஆசிய நாடுகளில் அளவில் மிகப்பெரிய நாடுகளில் மிகவும் அபாயகரமான நாடாகவும் இந்தியா விளங்குகிறது.

பேரழிவு ஆபத்துப் பட்டியலில் இந்தியாவிற்கு 49.6 விழுக்காடு புள்ளிகளுடன் 36வது இடத்தில் உள்ளது.

சேது‌க் கா‌ல்வா‌ய்: மா‌ற்று‌ப் பாதை ஆலோசனை ‌மீது 29 ஆ‌ம் தே‌தி முடிவு!
























சேது
சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த்
‌தி‌ட்ட‌த்தை ஆறாவது பாதையை‌த்
த‌வி‌ர்‌த்து ஏ‌ன் ‌நிறைவே‌ற்ற‌க்
கூடாது எ‌ன்ற உ‌ச்ச

‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் ஆலோசனையை
ப‌ரி‌சீ‌லி‌த்து 29 ஆ‌ம் தே‌தி
ப‌தி‌ல் கூறுவதாக ம‌த்‌திய அரசு
தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.


உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்றசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌் ‌தி‌ட்ட‌மதொட‌ர்பாவழ‌க்குக‌ள் ‌விசாரணை‌க்கவ‌ந்தபோதம‌த்‌திஅர‌சி‌னசா‌ர்‌பி‌லஆஜராவழ‌க்க‌‌றிஞ‌ரபா‌லி எ‌ஸநா‌ரிமே‌ன், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னயோசனையம‌த்‌திஅரசு ‌தீ‌‌விரமாக‌பப‌ரி‌சீ‌லி‌த்தவருவதாகவு‌ம், ஜூலை 29 ஆ‌மதே‌‌தி தனது ‌நிலையஅரசு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌க்கு‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

இ‌வ்வழ‌க்குக‌‌ளநே‌ற்று ‌விசா‌ரி‌த்த தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌ள் ஆ‌‌ர்.‌வி. ர‌வீ‌ந்‌திர‌ன், ஜெ.எ‌ம். பா‌ஞ்சா‌ல் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட முத‌ன்மை அம‌ர்வு, சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை‌ச் செய‌ல்படு‌த்து‌கை‌யி‌ல், ந‌ம்‌பி‌க்கையை‌க்
காய‌ப்படு‌த்தாமலு‌ம் சு‌ற்று‌ச்சூழலை‌ப்
பா‌தி‌க்காமலு‌ம் இர‌ண்‌டி‌ற்கு‌ம்
தகு‌ந்தா‌ற்போல நட‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம்
எ‌ன்று அர‌சி‌ற்கு ஆலோசனை வழ‌ங்‌கியது.


மேலு‌ம், "ூ.2,500 கோடி ம‌தி‌ப்பு‌ள்சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌‌மதொட‌ர்பாப‌ல்வேறஅரசுக‌ள் 19 வ‌ல்லுந‌ரகுழு‌க்களஅமை‌த்து‌ள்ளன. இ‌தி‌ல் 18 குழு‌க்க‌ள், மா‌ற்று‌ப்பாதஇரு‌ப்பதாஅ‌றி‌க்கவழ‌ங்‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், ஒரகுழம‌ட்டு‌மராம‌ரபால‌த்தஇடி‌த்தசெய‌ல்படு‌த்த‌ககூடிஆறாவதவ‌ழி‌த்தட‌த்தப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளதஎ‌ன்பதை‌ககவ‌னி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மகூ‌றியது.

வழ‌க்க‌‌‌‌றிஞ‌ரநா‌ரிமே‌‌னதனதவாத‌த்‌தி‌ல், க‌ம்ப‌னஎழு‌தியு‌ள்ராமாயண‌த்‌தி‌ன்படி தனதமனை‌வி ‌சீதையை‌ககா‌ப்பா‌ற்றுவத‌ற்காஇல‌ங்கை‌க்கு‌சசெ‌ல்வத‌ற்கராம‌னக‌ட்டிபால‌த்தை, ராவணனை‌ககொ‌ன்று ‌சீதையை ‌மீ‌ட்டவரு‌ம்போதராமனஇடி‌த்து ‌வி‌ட்டா‌ர். எனவே
கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌த்‌தி‌ல்
எ‌ந்த‌ப் பாலமு‌ம் இ‌ல்லை எ‌ன்பதா‌ல் அரசு
பால‌‌ம் எதையு‌ம் இடி‌க்க‌‌வி‌ல்லை
எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர
்.

இல‌ங்கை‌க்கு‌மராமே‌ஸ்வர‌த்‌தி‌‌ற்கு‌மஇடை‌யி‌ல் 35 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நீள‌த்‌தி‌லஉ‌ள்ராம‌ரபால‌த்‌தி‌ல் 300 ‌மீ‌ட்ட‌ரம‌ட்டுமசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காஅரசஇடி‌க்கவு‌ள்ளதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.