Search

Custom Search

Saturday, July 26, 2008

புகை‌யி‌லை இ‌ல்லாத இ‌ந்‌தியாவாக மா‌ற்ற வே‌ண்டு‌ம்: அ‌ன்புமண‌ி!


''இ‌ந்‌தியாவபுகஇ‌ல்லாநாடஎ‌ன்று‌ ம‌ட்டு‌மஅ‌ல்லாம‌லபுகை‌யிலஇ‌ல்லாநாடஎ‌ன்றமா‌ற்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றம‌‌‌த்‌திசுகாதார‌ததுறஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி ‌மீ‌ண்டு‌மவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் ‌நிக‌ழ்‌‌ச்‌சி ஒ‌ன்‌றி‌லகல‌ந்துகொ‌ண்அவ‌ர், ச‌ண்டிகரபுகஇ‌ல்லாநகரமாமா‌ற்முடிவெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், வரு‌ம் 2010ஆ‌மஆ‌ண்டடெ‌ல்‌லி‌யி‌லநடைபெஉ‌ள்காம‌‌ன்வெ‌ல்‌தபோ‌ட்டிகளு‌க்கமு‌ன்னதாடெ‌ல்‌லியபுகஇ‌ல்லாடெ‌ல்‌லியாமா‌ற்முதலமை‌ச்ச‌ர் ‌‌‌‌ஷ‌ீலா ‌தீ‌ட்‌சி‌தஉறு‌‌தி‌‌ககொ‌ண்டு‌ள்ளதாதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பொது‌த்துறை, த‌னியா‌ரு‌க்கசொ‌ந்தமாஇட‌ங்க‌ளி‌லபுகை ‌பிடி‌‌க்மு‌ற்‌றிலு‌மதடை‌வி‌‌தி‌க்அரசமுடிவசெ‌ய்து‌ள்ளதமீ‌ண்டு‌ம் ‌நினைவகூ‌றிஅவ‌ர், புகை‌யி‌லை‌க்கஎ‌திராச‌ட்ட‌வி‌திகளகடுமையாகடை‌ப்‌‌பிடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

‌‌சி‌னிமாவு‌க்கநா‌னஎ‌‌தி‌ரிய‌ல்ல. ஆனா‌லபோ‌லியேஒ‌ழி‌ப்பபோ‌ன்ம‌க்களு‌க்கு ‌வி‌ழி‌ப்புண‌ர்வஏ‌ற்படு‌த்த‌க்கூடிய ‌நிக‌ழ்‌‌ச்‌சிக‌ளி‌லநடிக‌ர்க‌ளவருவதா‌லஅவ‌ர்க‌ள் ‌சி‌னிமா‌வி‌லபுகை ‌பிடி‌க்க‌க்கூடாது.

சி‌னிமா‌வி‌லநடிக‌ர்‌க‌ளபுகை‌ப்‌‌பிடி‌ப்பதை‌பபா‌ர்‌த்து 52 ‌விழு‌க்கா‌ட்டின‌ரஇ‌ந்த‌பபுகை‌ப்பழ‌க்க‌த்து‌க்கஅடிமையா‌கி‌ன்றன‌ர். புகை‌ப் ‌பிடி‌ப்ப‌த‌னகாரணமாஇ‌ந்‌தியா‌வி‌லஆ‌ண்டு‌க்கு 10 ல‌ட்ச‌மபே‌ரஉ‌யி‌ரிழ‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்றஅ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

அகமதாபா‌த்‌தி‌ல் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்பு: 10 பே‌ர் ப‌லி!

குஜரா‌தமா‌நில‌மஅகமதாபா‌த்‌தி‌லஇ‌ன்று 12 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்இட‌ங்க‌ளி‌லஅடு‌த்தடு‌த்தகு‌ண்டுக‌ளவெடி‌த்து‌ள்ளன. இ‌தி‌ல் 10 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் ப‌லியா‌கி‌யிரு‌க்கலா‌மஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது. 30 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

பெரு‌ம்பாலாஇட‌ங்க‌ளி‌லகு‌ண்டுக‌ளசை‌க்‌கி‌ள்க‌ளி‌லமறை‌த்தவை‌க்க‌ப்ப‌ட்டஇரு‌ந்ததாஅகமதாபா‌தகாவ‌ல்துறஇணஆணைய‌ர் ‌ி.ே.ப‌ர்மா‌ரதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

நக‌ரி‌னம‌ற்இட‌ங்க‌ளி‌லஏதாவதவெடி‌க்காகு‌ண்டுக‌ளஉ‌ள்ளனவஎ‌ன்பதை‌ததேடு‌மப‌ணிக‌ளி‌லகாவல‌ர்க‌ள் ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர். தொட‌ரகு‌ண்டவெடி‌ப்புகளஅடு‌த்தகுஜரா‌தமா‌நில‌‌மமுழுவது‌மபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள‌து.

ம‌‌க்க‌ளநெரு‌க்கடி ‌மிகு‌ந்ம‌ணி நக‌ர், பாபநக‌ர், டைம‌ண்‌டமா‌ர்‌க்கெ‌ட், ச‌ர்நா‌க்பூ‌ர், ரா‌ஜ்பூ‌ர், ஜவஹ‌ரநக‌ர், ஹ‌ட்கே‌ஷ்வ‌ர், நரோ‌லவளைவு, இச‌ன்பூ‌ர், த‌க்கா‌ரபாபநக‌ரஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌ல் 12 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்இட‌ங்க‌ளி‌லமாலை 6.30 ம‌ணி முத‌லசுமா‌ர் 25 ‌நி‌மிஇடைவெ‌ளி‌யி‌லகு‌ண்டுக‌ளவெடி‌த்து‌ள்ளஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

இ‌தி‌லஒரகு‌ண்டபேரு‌ந்தஒ‌ன்‌‌றிலு‌ம், ம‌ற்றொரகு‌ண்டபாபநக‌ரர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கஅரு‌கிலு‌மவெடி‌த்து‌ள்ளது. இ‌ந்இர‌ண்டகு‌ண்டுகளு‌மடிப‌னபா‌க்‌ஸ்க‌ளி‌லவை‌க்க‌ப்ப‌ட்டஇரு‌ந்ததாக‌‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த‌ககு‌‌ண்டவெடி‌ப்புக‌ளி‌லஇதுவரை 10 பே‌ரப‌லியா‌கி‌யிரு‌க்கலா‌மஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. மேலு‌ம் 30 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

அடு‌த்தடு‌த்தவெடி‌த்து‌ள்கு‌ண்டுக‌ளஅனை‌த்து‌மச‌க்‌தி குறை‌ந்தவஎ‌ன்றகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர்.

பெ‌ங்களூரு‌வி‌லதொட‌‌ரகு‌ண்டவெடி‌ப்புக‌ளநட‌ந்மறுநா‌ளஅகமதாபா‌த்‌தி‌லகு‌ண்டுக‌ளவெடி‌த்து‌ள்ளன. இ‌ந்இர‌ண்டஇட‌ங்‌க‌ளிலு‌மவெடி‌த்து‌ள்கு‌ண்டுக‌ளஒரமா‌தி‌ரியானவஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.