Search

Custom Search

Wednesday, October 8, 2008

ர‌ஜி‌னிகா‌ந்‌த் ர‌சிக‌ர்க‌ள் த‌னி க‌ட்‌சி துவ‌க்க‌ம்!

கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒன்றுகூடி ‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற கட்சியை தொடங்கி உ‌ள்ளனர். இதற்கு ரஜினிகா‌ந்‌த் அனுமதி கொடுக்காவிட்டால் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

webdunia photoWD
சூப்பரஸ்டாரரஜினிகாந்தஅரசியலுக்கவரவேண்டுமஅவரதரசிகர்களநீண்டகாலமாகோரிக்கவிடுத்தவருகின்றனர். இந்நிலையில் அ‌க்டோப‌ர் 15ஆ‌ம் தேதி முத‌ல் ரசிகரமன்நிர்வாகிகளரஜினிகா‌ந்‌த் சந்திப்பதற்கான ஏற்பாடுகளநடந்தவருகின்றன.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் கோவை மாவட்ட ரஜினிகா‌ந்‌த் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் 'தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர். மேலே சிவப்பு, நடுவில் வெள்ளை, அடியில் கறுப்பு என்ற மூவர்ண கொடியையும் அறிமுகப்படுத்தியு‌ள்ளனர். நடுவில் உள்ள வெள்ளை நிறத்தில் ரஜினிகா‌ந்‌த் உருவம் பொறித்த நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

கட்சி பெயரபதிவசெய்வதற்காமுயற்சியிலுமஅவர்களஇறங்கியுள்ளனர். பெரிஅளவிலாவிளம்பர பலகைக‌ள் கோவமுழுவதுமஆங்காங்கே ர‌சிக‌ர்க‌ள் வைத்துள்ளனர்.

இது குறித்தகோவை தெற்கமாவட்ட ர‌ஜி‌னிகா‌ந்‌த் ம‌ன்ற செயலாளரராஜா, துணைசசெயலாளரஅபு, மதுக்கரபேரூராட்சி 1வதவார்டு உறு‌ப்‌பின‌ர் ரஜினி பாபு, பொதுக்குழஉறுப்பினரநந்தகுமாரஆகியோர் கூறுகை‌யி‌ல், ரஜினிகா‌ந்‌த் அரசியலுக்கவருவாரகாத்திருந்தஏமாந்துவிட்டோம். ரசிகரமன்றத்தைசசேர்ந்தவ‌ர்க‌ள் புதிகட்சிகளுக்கசென்றுவிட்டனர்.

webdunia photoWD
ரசிகர்களை
சிதறவிடாமல் தடுக்க நாமும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என தலைவரிடம்
தொடர்ந்து வலியுறுத்தியும் மவுனம் சாதிக்கிறார். அவர் காலம் தாழ்த்துவது
தமிழக மக்களுக்கு ஆபத்து. நாங்கள் 15 வயதில் ரசிகர் மன்றத்தில்
சேர்ந்தோம். இன்று 40 வயதை தாண்டி விட்டோம். எத்தனை நாளைக்குத்தான் ரஜினி
ரசிகராகவே இருப்பது. அரசியல் முத்திரை இருந்தால் மட்டுமே மக்களுக்கு மிக
எளிதாக சேவை செய்ய முடியும்.


எனவநாங்களாகவபுதிகட்சியதுவக்கி விட்டோம். அடுத்வாரத்திலதலைவரஎங்களசந்திக்கும்போதகட்சிததுவங்குவதற்காஅறிவிப்பஉடனடியாவெளியிடும்படி வலியுறுத்துவோம். மறுத்தாலஅனைத்தமாவட்ரசிகர்களுமஒன்றுகூடி தொடரஉண்ணாவிரதம் இரு‌ப்போ‌ம் எ‌ன்றன‌ர்.

இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 1

இலங்கைததமிழர்களமீதசிறிலங்அரசதிட்டமிட்டநடத்திவருமதொடரதாக்குதலஉடனடியாநிறுத்துமாறமத்திஅரசிற்ககோரிக்கவிடுத்தமிழமுதலமைச்சரு. கருணாநிதி, இராணுநடவடிக்கையநிறுத்‌திவிட்டு, அமைதி பேச்சுவார்த்தையைததுவக்குமாறசிறிலங்அரசிடமமத்திஅரசவலியுறுத்வேண்டுமஎன்றுமகோரிக்கவிடுத்துள்ளார்.


FILE
சிறிலங்இராணுவத்தினதாக்குதலாலதங்களநாட்டிலேயவீடிழந்தஅகதியாயலட்சக்கணக்காஈழததமிழர்களபரிதவிப்பிலஉள்நிலையில், ி.ு.க.வினநிலையவிளக்கி பேசிமுதல்வரகருணாநிதி, மத்திஅரசினவலியுறுத்தலுக்கஇணங்காமலதனதஇனப் படுகொலநடவடிக்கையசிறிலங்அரசதொடருமானால், ஈழததமிழர்களைககாக்தங்களுக்கு (தமிழர்களுக்கு) மத்திஅரசஉறுதுணையாஇருக்வேண்டுமஎன்றகூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, மற்றொரமுக்கிகருத்தையுமசென்னமயிலையிலநடந்அக்கூட்டத்திலமுதலமைச்சரகருணாநிதி கூறியுள்ளார். ஈழததமிழர்களினபிரச்சனைக்குததீர்வு, “முழவிடுதலைதானவேண்டுமா? இலங்கையிலஇருந்ததனி ஈழமபிரிந்துதானதீரவேண்டுமா? இதவிவாதத்திற்குரிவிடயம்” என்றகூறியுள்ளார்.

ஈழததமிழர்களினவாழ்வுரிமை!

இன்றநேற்றல்ல, 1983ஆமஆண்டமுதலகாலநூற்றாண்டுககாலமாஈழததமிழர்களுக்கஎதிராஒரதிட்டமிட்இனபபடுகொலையை (சிறிலங்விடுதலகட்சி ஆட்சியாஇருந்தாலும், இன்றஎதிர்க் கட்சியாஉள்ஐக்கிதேசியககட்சி ஆட்சியாஇருந்தாலும்) சிறிலங்அரசுகளநடத்தி வருகின்றன. ஒரலட்சத்திற்குமஅதிகமாதமிழர்களசிறிலங்இராணுவமநடத்திவருமஅழிப்பிற்கஇரையாகியுள்ளனர்.


FILE
லடசக்கணக்காதமிழர்களவீடின்றி அகதிகளாவாழ்ந்து வருகின்றனர். ஒன்றேகாலலட்சத்திற்குமமேலாஈழததமிழர்களஅகதிகளாதமிழகமவந்துள்ளனர்.

அங்குள்மக்களினஅடிப்படவாழ்க்ககாலநூற்றாண்டுககாலமாகேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலிலஅந்நாட்டஇராணுவமதாக்குதலநிறுத்வேண்டுமஎன்கோரிக்கையசரியானது.

ஆனாலஈழததமிழரபிரச்சனைக்குததீர்வகாஅமைதிபபேச்சுவார்த்தையதுவக்வேண்டும்
என்று கோருவதஎந்அளவிற்கபயனளிக்குமஎன்பதகேள்விக்குறியே.


FILE
ஈழததமிழர்களபிரச்சனையநன்கஅறிந்தவரஅனைவருக்குமநன்கதெரியும், இதுநாள்வரநடத்தப்பட்எந்தபபேச்சுவார்த்தையுமஎந்தபபலனையுமபெற்றுத்தரவில்லஎன்பது. 1980 வரபல்வேறஅரசுகளுடனஅன்றதமிழமக்களினஏகோபித்தபபிரதிநிதிகளாஇருந்தமிழரஐக்கிவிடுதலமுன்ன‌ி நடத்திபேச்சிலுமசரி, அதன்பிறகஇலங்கையிலஅரசிற்கஎதிராஆயுதபபோராட்டமதுவங்கியதற்குபபிறகுமசரி, நடந்பேச்சுவார்த்தைகளஅனைத்துமதோல்வியிலமுடிந்தன.

இந்தியாவினவற்புறுத்தலாலதிம்புவிலபேச்சுவார்த்தநடந்தது. எந்தபபயனுமஏற்படவில்லை. அதஇலங்கையிலமோதலமேலுமபலமடையவவழிவகுத்தது.

1983ஆமஆண்டிற்குபபிறகசிறிலங்இராணுவத்தினஒடுக்கலநடவடிக்கஉச்சககட்டத்தஎட்டியதையடுத்து, பல்லாயிரக்கணக்கிலஈழததமிழர்களஅகதிகளாயதமிழகத்திற்கவந்தனர்.

அடுத்மூன்றஆண்டுகளிலஒடுக்கலஅதிகரித்அதவேளையிலபோராளிகளினபலமும், குறிப்பாதமிழீவிடுதலைபபுலிகளினபலம், அதிகரிக்கததொடங்கியது. இதனாலஅதுவரதடையற்றநடந்இராணுதாக்குதலுக்கபதிலடி விழததொடங்கியதும், தனததாக்குதலகண்மூடித்தனமாதீவிரப்படுத்தியதசிறிலங்இராணுவம். யாழ்ப்பாதீபகற்பத்திலஉள்வடமராட்சி, தென்மராட்சி ஆகிபகுதிகளினமீதகார்பெடபாம்பிங் (Carpet Bombing) என்றஇராணுமொழியிலகூறப்படுமகுண்டமழைததாக்குதலநடத்தியதசிறிலங்இராணுவம். இதனைததொடர்ந்தஈழத்திலேயஅந்நாட்டமக்களஅகதிகளாயினர்.


FILE
பிரச்சனையமனிநேயககண்ணோட்டத்தோடஅணுகிஇராஜீவகாந்தி அரசு, யாழ்ப்பாமக்களுக்கபோரவிமானங்களினவாயிலாஉணவுபபொருட்களஅளித்தசிறிலங்அரசிற்கநெருக்கடியைததந்தது. இதனைததொடர்ந்தஏற்பட்இந்திய - சிறிலங்க (இராஜீ்வகாந்தி - ஜெயவர்த்தனே) ஒப்பந்தம், இலங்கையிலதமிழர்களபெருவாரியாவசிக்குமவடக்கு-கிழக்கமாகாணங்களஇணைத்தஒரநிர்வாக அமைப்பாக ஏற்படுத்வழிவகுத்தது. ஆனாலதமிழர்களினஒப்புதலைபபெறாஅந்ஒப்பந்தமசிறிலங்அரசினாலமுழுமையாபுறக்கணிக்கப்பட்டதமட்டுமின்றி, வடக்கு-கிழக்கமாகாஇணைப்பசிறிலங்அரசமைப்பிற்கு
எதிரானதஎன்றகூறி அந்நாட்டஉச்நீதிமன்றமசெல்லாததாக்கிவிட்டது.


FILE
இதன்பிறகு 6 ஆண்டுக் காலமதமிழர்களினகாவலஅரணாநின்தமிழீவிடுதலைபபுலிகளுக்கும், சிறிலங்அரசிற்குமஇடையஉள்நாட்டுபபோரஉக்கிரமாநடந்தது. 2002ஆமஆண்டு, ஐரோப்பிநாடுகளினதலையீட்டினாலபோரநிறுத்ஒப்பந்தமகையெழுத்தானது.

2002இலஇருந்தஅடுத்த 5 ஆண்டுகளுக்கபோரநிறுத்ஒப்பந்தமநடைமுறையிலஇருந்தபோதநார்வநாட்டினஅணுசரனையுடனசிறிலங்அரசிற்கும், தமிழீவிடுதலைபபுலிகளுக்குமஇடையபலமுறபேச்சுவார்த்தநடந்தது. தாய்லாந்திலஇருந்தடோக்கியபிறகஜெனிவஎன்றஇடங்களிலநடந்இந்பேச்சுவார்த்தையிலஒப்புக்கொள்ளப்பட்எதையுமசிறிலங்அரசநடைமுறைப்படுத்தவில்லஎன்றபுலிகளகுற்றம்சாற்றினர். யாழ்ப்பாணத்திலும், மற்இடங்கிளிலுமபொதுககட்டடங்களிலநிறுத்தப்பட்டிருந்இராணுவத்தவிலக்கிக்கொள்ஒப்புக்கொண்டுமஅதனசிறிலங்அரசநிறைவேற்றவில்லஎன்றபுலிகளகூறினர். போரநிறுத்தத்தமீறுவதாஇரதரப்புமஒருவரஒருவரகுற்றம்சாற்றினர்.


FILE
போரநிறுத்ஒப்பந்தமநடைமுறையிலஇருந்தபோதே, இலங்கஅதிபராஇராஜபக்சபதவியேற்றப் பிறகு, இருதரப்பினருக்குமஇடையபோரவெடித்தது. போரநிறுத்ஒப்பந்தமமுறிந்துவிட்டதாக 2007ஆமஆண்டஅதிபரஇராஜபக்சஅறிவித்தபபிறகமுழஅளவிலாஒரபோரவிடுதலைபபுலிகளமீதஇராணுவமகட்டவிழ்த்துவிட, அதிலதமிழமக்களபெருமபாதிப்பிற்குள்ளானார்கள். அததீவிரமடைந்துவிட்நிலையில்தானஇன்றஈழததமிழர்களதங்களசொந்மண்ணிலேயஅகதிகளாக, வாழ்வுரிமபறிக்கப்பட்டவர்களாபரிதவித்து வருகின்றனர்.

எனவே, இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சுவார்த்தையினமூலமஇதற்கு மேலுமதீர்வகாணுமசாத்தியமில்லஎன்பதஇந்வரலாற்றையும், அதனதொடர்ச்சியாதற்பொழுதஏற்பட்டுவருமநிகழ்வுகளகண்டவர்களுமஒப்புக்கொள்வார்கள்.

பிறகஇலங்கஇனபபிரச்சனைக்கஎன்னதானதீர்வு? ஒரநீடித்தீ்ர்வஎந்வகையிலசாத்தியம்?


FILE
ஈழத்திற்கவெளியிலஇருந்துகொண்டஅவர்களபடுமதுயரங்களுக்கமுடிவகட்டக்கூடியதாஅந்தததீர்வஇருப்பதஅந்மக்களுக்கஉலசமூகமசெய்யக்கூடிசரியாநியாயமாஇருக்கக்கூடும்.