Search

Custom Search

Wednesday, December 24, 2008

2008 ஒரு பா‌ர்வை > உலகை உலுக்கிய பிரச்சனைகள்

webdunia photoWD
21வதநூற்றாண்டிலபிறந்த 7 ஆண்டுகளைவிட, மிமிமோசமான, சோதனையாஆண்டாஇருந்துள்ளது 2008.

இந்தியாவிலும், உலநாடுகளிலுமஇந்ஆண்டிலஏற்பட்அல்லததுவங்கியுள்பிரச்சனைகளுமநெருக்கடிகளும்தானஅடுத்இரண்டஆண்டுகளஆளப்போகின்றஎன்றபல்வேறதுறைகளினநிபுணர்களகருத்துததெரிவித்துள்ளனர்.

இந்ஆண்டினமிகபபெரிபிரச்சனையாஉருவெடுத்ததஅமெரிக்காவிலஏற்பட்டு, பினஉலகத்தையதழுவிககொண்ட பொருளாதாரபபின்னடைவே.

உலகளாவிபொருளாதாரபபின்னடைவு!

சபபிரைமகிரைசிஸஎன்றழைக்கப்பட்அதிவட்டி விகிதத்திற்கஅளிக்கப்பட்வீட்டுககடன்கள் - கடனைததிருப்பிககட்டுமதகுதி குறைவாஉள்ளவர்களுக்கஅளித்ததால் - தவணைகளகட்டப்படாமல், அதனகாரணமாஅமெரிக்காவிலவீடு-மனைததொழிலிலசரிவஏற்பட, அந்தசசரிவபெருமவங்கிகளையும், அந்வங்கிகளகடன்களாஅளித்அடமானபபத்திரங்களவாங்கிமுதலீட்டவங்கிகளைபபாதிக்க, அந்
webdunia photoWD
முதலீட்டவங்கிகளினபத்திரங்களுக்ககாப்புறுதியளித்பெருமகாப்பீடநிறுவனங்களைபபாதிக்க, இந்வணிகததொடர்பாபரஸ்பநிதி நிறுவனங்களபாதிப்பிற்குள்ளாஒரதொடரநிதி நெருக்கடி ஏற்பட்டு, இறுதியிலஅமெரிக்காவினபெருமநிதி நிறுவனங்களாஅமெரிக்கனவங்கி, லீமேனபிரதர்ஸ், ஏஐஜி, வாஷிங்டனமுயூச்சுவல்ஸ், ஃபிரெட்டி ே, ஃபேன்னி ஆகியதிவாலானது.

அமெரிக்காவினமுதலீட்டுசசந்தஅதபாதாளத்திலீ‌ழ்ந்தது. அவைகளமீட்அமெரிக்மைவங்கியாஃபெடரலரிசர்வ், அமெரிக்நாடாளுமன்றத்தினஒப்புதலோடு 700 பில்லியனஒதுக்கியது.

ஆயினும், விழுந்நிதிசசந்தஎழுந்திருக்கவில்லை. படுத்படுக்கையாஅமெரிக்பங்குசசந்தஎழுந்தநிற்கததிணறியது. அமெரிக்குடிமக்களஒவ்வொருவருமபாதிக்கப்பட்டனர். சபபிரைமகிரைசிஸஏற்படுத்திநிதி நெருக்கடி, அமெரிக்பொருளாதாபின்னடைவிற்கவித்திட்டது.

அமெரிக்கததொழில்துறதிணறலுக்கஉள்ளானது. அமெரிக்காவினஅடையாளமாகககருதப்பட்பெருமநிறுவனங்களதிவாலானாதால், வேலஇழப்பஅதிகரித்தது. இதுவரை 22 இலட்சமஅமெரிக்கர்களவேலஇழந்துள்ளனர்.

1929ஆமஆண்டஏற்பட்பொருளாதாவீழ்ச்சியவிபன்மடங்கபெரிபின்னடைவஇதஎன்றபொருளாதாநிபுணர்களகணித்தனர்.

webdunia photoWD
அமெரிக்காவோடநின்றுவிடவில்லை, அந்நாட்டுபபொருளாதாரத்தோடபின்னிபபிணைந்ஐரோப்பிநாடுகளிலநிதி நெருக்கடி ஏற்பட்டது. ஐரோப்பிஒன்றியத்தினமூன்றாவதகாலாண்டபொருளாதாவளர்ச்சி, முதலமுறையாஅதற்கமுந்தைஆண்டவிட 0.4 விழுக்காடகுறைந்தது. ஐரோப்பாவினபலமாபொருளாதாரமஎன்றபோற்றப்பட்ஜெர்மனியினபொருளாதாரமுமவீழ்ச்சியைககண்டது.

அமெரிக்க, ஐரோப்பிநாடுகளுடனவணிஉறவுகளைககொண்டிருந்இந்தியஉள்ளிட்ஆசிநாடுகளுமபெருமபாதிப்பிற்கஉள்ளாயின. ஜப்பானபெருமபாதிப்பிற்கஆளானது. அந்நாட்டினநிதி நிறுவனங்களதிவாலாயின. பெருமநிறுவனங்களாசோனியிலஇருந்தடொயோட்டகாரநிறுவனமவரஆட்குறைப்பிலஇறங்கிவிட்டன.

இங்கிலாந்திலபணியாற்றிவரும் 15 லட்சமஇந்தியர்களவேலஇழக்குமஅபாயமஉள்ளதஎன்றஇந்திசங்கமகூறியுள்ளது. இந்தியாவிலுமபணி வாய்ப்புகளகுறையததொடங்கியுள்ளதமட்டமின்றி, ஒப்பந்தபபணியிலசோர்ந்தோரபணி நீக்கமசெய்யப்படுகின்றனர்.

webdunia photoWD
இந்தியாவினபங்குசசந்தையிலஏற்பட்சரிவும், ஏற்றுமதியிலஏற்பட்ட (அக்டோபர்) 12 விழுக்காடவீழ்ச்சியும், நிதி நெருக்கடியுமஒன்றசேர்ந்ததொழிலதுறையகடுமையாபாதித்துள்ளது. வாகவிற்பனஇரண்டமாதங்களிலபெருமளவிற்ககுறைந்துள்ளது. இனிவருமகாலங்களிலஇதமேலுமநெருக்குதலாஇருக்குமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

கச்சஎண்ணெயஏற்றமுமசரிவும்!

பொருளாதாபின்னடைவிற்கமுன்னர், உலகமிகபபெரிஅளவிற்கமிரட்டியதகச்சவிலஏற்றமே.

ஒரஆண்டிலஇரண்டமடங்காகச்சவிலஏறியது. ஒவ்வொரநாளுமவிலையேற்றம். 2007 ஆகஸ்டில் 67 டாலராஇருந்பிரெண்கச்சா, இந்ஆண்டஆகஸ்டில் 135 டாலர்களஎட்டியது. அதற்குபபிறகுமஏறுமுகமாஇருந்து 146 டாலர்களுக்குசசென்றது. அமெரிக்எண்ணெயநிறுவனங்களும், கச்சஉற்பத்தி செய்யுமஓபெகஉள்ளிட்நாடுகளுமபிரமாதமாகககொள்ளையடித்தன. சர்வதேஅளவிலபெட்ரோல், டீசலு‌க்கநாளுக்கநாளதேவஅதிகரித்துககொண்டபோவதாலவிலஏறுகிறதஎன்றகதவிட்டனர். உற்பத்தியஅதிகரித்தாலுமவிலகுறையாதஎன்றகூமிரட்டினர்.

ஆனால், தேவஅதிகரிப்பஇல்லை, முன்பேரசசந்தையிலவணிகர்களசெயற்கையாவிலைகளஏற்றுகின்றனரஎன்றபல்வேறஆதாரங்களுடனசெய்திகளவரததொடங்கின. அதநேரத்திலபெட்ரோல், டீசலபயன்பாடகுறையததொடங்கியது. மாற்றஎரிபொருளதேடலிலஉலநாடுகளகவனமசெலுத்தததொடங்கின. அமெரிக்காவிலபெட்ரோலுடனஎத்தனாலகலந்தபயன்படுத்தததொடங்கியதனகாரணமாநாளுக்கு 2 இலட்சமபீப்பாயஎண்ணெயதேவகுறைக்கப்பட்டது.

webdunia photoWD
இதனஎதிரொலியாகச்சவிலகுறையததொடங்கியது. ஏறிவேகத்தவிஅதிவேகத்திலகுறையததொடங்கியது. அக்டோபரிலஅமெரிக்நிதி நெருக்கடி வெடிக்க, கச்சவிலமளமளவென்றசரியததொடங்கியது.

தற்பொழுதகடந்த 4 ஆண்டுகளிலகாணாஅளவிற்கபீப்பாயகச்சாவினவிலை 34 டாலர்களுக்ககுறைந்துள்ளது. விலைசசரிவதடுத்தநிறுத்உற்பத்தியைககுறைப்போமஎன்றஓபெகநாடுகளசூளுரைத்துமவிலஏறவில்லை.


பயங்கரவாதம

பயங்கரவாதமஉலகினவேறஎந்தககண்டத்தையுமவிஆசியாவஅதிகமபாதித்ததஇந்ஆண்டில்தான். பாகிஸ்தானினபிரதமராமீண்டுமபொறுப்பேற்பாரஎன்றஎதிர்பார்க்கப்பட்பெனாசிரபுட்டபடுகொலசெய்யப்பட்டதுடனமுடிந்கடந்ஆண்டைததொடர்ந்து, இந்ஆண்டுமபயங்கரவாதததாக்குதல்களஇந்தியாவிலும், பாகிஸ்தானிலுமநடத்தப்பட்டது.

webdunia photoWD
பெனாசிரினபடுகொலையாலஅங்கிருந்இராணுஆட்சி தூக்கி எறியப்பட்டது, மீ்ண்டுமஜனநாயகமகாலூன்றியது. ஆயினுமஅந்ஆட்சிக்கபயங்கரவாதமபெருமஅச்சுறுத்தலாகவதொடர்ந்தது. லாகூரிலஉள்பிர‌ம்மாண்டமாமாரியாடநட்சத்திவிடுதியகுறிவைத்தநடத்தப்பட்பயங்கரவாதாக்குதலாலஅந்விடுதியினகட்டடமமுற்றிலுமநாசமானது. 60க்குமமேற்பட்டோரஉயிரிழந்தனர். குண்டுகளஏற்றிக்கொண்டவந்வாகனமவெடித்துசசிதறிஇடத்தில் 60 அடி அகலத்திற்கும், 20 ஆழத்திற்கபள்ளமஏற்பட்டது. 600 ி.ி. ஆர்.ி.எக்ஸ்-உடனி.என்.ி.யுமசேர்த்தமிகசசக்திவாய்ந்குண்டபயங்கரவாதிகளபொறுத்தியிருந்தனர். நட்சத்திவிடுதிக்குளஅந்வாகனமபுகுந்தவெடித்திருந்தால், நூற்றுக்கணக்காஉயிர்களபலியாகியிருக்கும்.

பாகிஸ்தானினஅண்டநாடாஆஃப்கானிஸ்தானிலதாலிபான், அலகய்டபயங்கரவாஇயக்கங்களுக்கஎதிராஅமெரிக்கஉள்ளிட்நேநாட்டுபபடைகளநடத்திவந்பயங்கரவாஒழிப்புபபோரிலஒரபெருமதிருப்பமாக, அங்கபதுங்கியிருந்பயங்கரவாதிகள், ஆஃப்கான்-பாகிஸ்தானஎல்லைபபகுதியிலஉள்வசிரிஸ்தானமலைபபகுதியிலபதுங்கியுள்ளனரஎன்றகூறி அமெரிக்க - நேநாட்டபடைகளகுண்டுகளவீசிததாக்குதலநடத்தின. அதபாகிஸ்தானிற்குளபிரச்சனையாக, தனதபடைகளஎல்லைப்பகுதிக்கஅனுப்பி பயங்கரவாதிகளஒடுக்குமபணியிலபாகிஸ்தானஈடுபட்டது. இதிலபயங்கரவாதிகளினதாக்குதல்களிலஏராளமாபாகிஸ்தானஇராணுவத்தினரகொல்லப்பட்டனர்.


இந்தியாவினமீததாக்குதல்!

webdunia photoWD
இந்ஆண்டிலஇந்தியாவினஒவ்வொரநகரமுமபயங்கரவாதததாக்குதல்களுக்கஆளாயின. முதலிலபெங்களூரு, பிறகசுற்றுலநகராஜெய்ப்பூர், பிறகதலைநகரடெல்லி, பினகுஜராதமாநிலமஅகமதாபாதஎன்றதாக்குதல்களதொடர்ந்தன.

பயங்கரவாதாக்குதல்களமுன்னறிந்ததடுக்குமஆற்றலநமதஉளவுபபிரிவுகளுக்கஇல்லஎன்றபலத்குற்றச்சாற்றஎழுந்நிலையில், இந்தியாவினநிதிததலைநகராகருதப்படுமமும்பையினமீதநவம்பர் 26ஆமதேதி மிகப்பெரிதாக்குதலநடந்தது.

மும்பைக்குளஊடுறுவிபயங்கரவாதிகளகண்ணிமைக்குமநேரத்திலசத்திரபதி சிவாஜி இரயிலநிலையத்திலிருந்து, தாஜகோரமண்டல், டிரைடண்டநட்சத்திவிடுதிகளிலபுகுந்ததாக்குதலநடத்தி பலரைககொன்றகுவித்ததமட்டுமின்றி, அயலநாட்டவரபலரசிறைபிடித்தனர்.

webdunia photoWD
60 மணி நேசண்டைக்குபபின் 9 பயங்கரவாதிகளகொல்லப்பட்டனர், ஒருவனசிறைபிடிக்கப்பட்டான், 28 அயலநாட்டவர்களஉட்பட 180 பேரபயங்கரவாதிகளினதாக்குதலிற்கபலியாயினர்.

இந்தியகோபமுற்றது. தங்களநாட்டவர்களுமகொல்லப்பட்டதிலஅமெரிக்கஉள்ளிட்உலநாடுகளுமபயங்கரவாதத்தஒடுக்இந்தியாவிற்கஒத்துழைக்முன்வந்தன. ஆனால், முதலிலஒத்துழைப்போமஎன்றபேசிபாகிஸ்தான், பிறகமுரண்பட்டபேஆரம்பித்தது. அந்நிலையஇன்றுவரதொடர, இந்தியகடுமையாகுரலிலபேசி வருவதால், பாகிஸ்தானமீது - அங்குள்பயங்கரவாமுகாம்களைககுறிவைத்தஇந்தியதாக்குதலநடத்தலாமஎன்நிலஉருவாகியுள்ளது.

லஸ்கர் ஈ தயீபாவுமஅதனமுன்னனி அமைப்பாஜமாதஉததாவஆகியனதானமும்பதாக்குதலினபின்னண‌ியிலஇருந்தஎன்பதையும், அதற்கமுழஅளவிற்கஉதவியுள்ளதநிழலஉலதாததாவூதஇப்ராஹிமும், பாகிஸ்தானஉளவஅமைப்பான ஐ.எஸ்.ஐ.யுமதானஎன்பதஇந்தியமட்டுமின்றி உலநாடுகளுமகூறிவிட்டன. ஆனாலமேம்போக்காநடவடிக்கைகளுடனபாகிஸ்தானநிறுத்‌திக் கொண்டது.

நாடாளுமன்றத்தினமீததாக்குதலநடத்திஜெய்ஸ் ஈ மொஹம்மதஅமைப்பினதலைவரமெளலானமசூதஅசாரவீட்டுசசிறையிலவைத்பாகிஸ்தான் அரசு, சிநாட்களிலேய“அவரஎங்கிருக்கிறாரஎன்றதெரியாது” என்றகூறிவிட்டது.

இப்படிப்பட்பதில்களவரததுவங்கிபின்னரகடுமையாகுரலிலஇந்தியபேஆரம்பித்தது.

webdunia photoWD
“எல்லவழிகளையுமதிறந்தவைத்துள்ளோம்” என்றதிங்களன்றசெய்தியாளர்களிடமபிரணாபமுகர்ஜி பேசியுள்ளதும், 120 நாடுகளினஇந்தியததூதர்களஅழைத்தஅவசகூட்டமடெல்லியிலநடத்தியிருப்பதுமஇந்தியகடுமையாநடவடிக்கையஎடுக்கலாமஎன்எதிர்பார்ப்பிற்கவலசேர்க்கிறது.

இரநாடுகளுக்கிடையபதற்றமாஒரசூழலஉருவாகியுள்நிலையிலஇந்ஆண்டமுடிகிறது. இதனதொடர்ச்சியாநடைபெறப்போகுமநிகழ்வுகளபயங்கரவாதத்திற்கஎதிராஒரபுதிதிருப்பத்தஏற்படுத்தலாம்.

புதிய மதுக்கடைகள் இனி திறக்கப்படாது : கருணா‌நி‌தி அற‌ி‌வி‌ப்பு

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் இனி புதிய மதுக்கடைகள் எதையும் திறப்பதில்லை என்றும், தற்போது
மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை
என்றிருப்பதிலும், 1 மணி நேரத்தைக் குறைத்து, 2009 ஜனவரி 1ஆ‌‌ம்
தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே
மதுக்கடைகள் செயல்படும் என்றும் முத‌ல்வ‌ர
கருணாநிதி அறிவித்து ஆணையிட்டுள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "பாட்டாளி
மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின்
தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமைச் செயலகத்தில் 22.12.2008
ஆ‌ம் தேதி முத‌ல்வ‌ர் கருணாநிதியை சந்தித்து, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள்.

அவர்களது கோரிக்கையை பரிசீலித்து, படிப்படியாக மதுவிலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென முத‌ல்வ‌ர் கருணாநிதி அப்பொழுது தெரிவித்தார்.

கடந்த
இரண்டாண்டுகளில், தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்கள் (பார்)
மூடப்பட்டுள்ளன. அதேபோல், 128 சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கினை எய்திடும் வகையில்,
முதற்கட்டமாக - இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை
என்றும்;


தற்போது
மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை
என்றிருப்பதிலும், 1 மணி நேரத்தைக் குறைத்து, 2009 ஜனவரி 1
ஆ‌‌ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே மதுக்கடைகள் செயல்படும் என்றும் முத‌ல்வ‌ர் கருணாநிதி அறிவித்து ஆணையிட்டுள்ளார்.

இனி அடுத்தடுத்த கட்டங்கள் பற்றி அவ்வப்போது அறிவிக்கப்படும்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

போரை ‌விரு‌ம்ப‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!

இ‌ந்‌தியபோரை ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், 'பய‌ங்கரவாஇய‌ந்‌திர‌த்தை' பா‌கி‌‌ஸ்தா‌னக‌ண்டி‌ப்பாமு‌றியடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், ச‌ர்வதேச‌சசமூக‌ுமஅதவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநாடாளும‌ன்வளாக‌த்‌தி‌லஅவ‌ரிட‌ம், மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌ப் ‌பிறகபா‌கி‌ஸ்தா‌னஉடனாத‌ற்போதைய ‌நிலை‌ப்பாடகு‌றி‌த்தசெ‌ய்‌தியாள‌ர்க‌ளகே‌ட்டத‌ற்கு, "இதபோ‌ரதொட‌ர்பான ‌பிர‌ச்சனஅ‌‌ல்ல. போரயாரு‌ம் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை" எ‌‌ன்றா‌ர்.

பய‌ங்கரவாஇய‌ந்‌திர‌த்தமு‌றியடி‌க்வெ‌ளி‌ப்படையாஉறு‌தியாமுய‌ற்‌சிகளபா‌கி‌ஸ்தா‌னஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியா ‌விரு‌ம்பு‌கிறதஎ‌ன்ற ‌பிரதம‌ர். தா‌ங்க‌ளசெ‌ய்து‌ள்ளதஎ‌ன்எ‌ன்பதபா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு‌ததெ‌ரியு‌மஎ‌ன்றா‌ர்.

த‌ங்க‌ளி‌னம‌ண்‌ணி‌லஇரு‌ந்தபய‌ங்கரவாத‌மதலையெடு‌ப்பத‌ற்கஉறு‌ப்பநாடுக‌ளஅனும‌தி‌ப்பதை ஐ.ா.‌‌வி‌னப‌ல ‌தீ‌ர்மான‌ங்க‌ளதடசெ‌ய்‌கி‌ன்றஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், இ‌ந்த‌த் ‌தீ‌ர்மான‌ங்களபா‌கி‌ஸ்தா‌னக‌‌ண்டி‌ப்பாஅம‌ல்படு‌த்வே‌ண்‌டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

அதேநே‌ர‌த்‌தி‌லச‌ர்வதேச‌சசமூகமு‌மதனதஅழு‌த்த‌த்தபா‌கி‌ஸ்தா‌னி‌ன் ‌மீதசெலு‌த்‌தி, பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்குமாறவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙவே‌ண்டுகோ‌‌‌ள் ‌விடு‌த்தா‌ர்.