Search

Custom Search

Wednesday, January 28, 2009

முல்லைத் தீவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு ஐ.நா. உடனடி நிவாரண உதவி

முல்லைத் தீவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு ஐ.நா. உடனடி நிவாரண உதவி
இலங்கையிலசிறிலங்இராணுவத்திற்கும், விடுதலைபபுலிகளுக்குமநடந்துவருமபோருக்கிடையிலமுல்லைததீவுபபகுதியிலசிக்கியுள்இரண்டரஇலட்சமதமிழர்களுக்கஉடனடி நிவாரணமஅனுப்பப்படுமஎன்று ஐ.ா. கூறியுள்ளது.

ஐ.ா.வுமமற்மனிதாபிமாஅமைப்புகளுமஅனுப்புமநிவாரஉதவிகளபாதிக்கப்ப்பட்மக்களசென்றடைசிறிலங்படைகளும், விடுதலைபபுலிகளுமஉதவிவேண்டுமஎன்று ஐ.ா. பொதுசசெயலரபானமூனஅலுவலகபபேச்சாளரசெய்தியாளர்களிடமகூறினார்.

இலங்கையிலஇராணுவத்திற்குமவிடுதலைபபுலிகளுக்குமதீவிரமடைந்துவருமபோராலமிகபபெரிமனிதாபிமாசிக்கலஎழுந்துள்ளதஎன்றபொதுசசெயலரபானமூனஉள்ளிட்ட ஐ.ா. அதிகாரிகளதெரிவித்துள்ளனர்.

போரினகாரணமாதங்களவீடுகளவிட்டவெளியேறி பாதுகாப்பாஇடங்களுக்கஇடமபெயர்துள்மக்களபன்னாட்டமனிதாபிமாசட்டங்களின்படி பாதுகாத்து, அவர்களினதேவைகளநிவர்த்தி செய்வதற்கஇராணுவமும், விடுதலைபபுலிகளுமஅனுமதி அளிக்வேண்டுமஎன்றநேற்றவேண்டுகோளவிடுத்தபானமூன், “அப்பாவி மக்கள், மனிதாபிமாபணியாளர்களஆகியோரினபாதுகாப்பிற்கும், நலனிற்குமஇரதரப்பினருமமுன்னுரிமஅளிக்கவேண்டுமஎன்றகேட்டுக்கொண்டுள்ளார்.

அப்பாவி மக்களவாழுமஅல்லததங்வைக்கப்பட்டுள்பாதுகாப்புபபகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகளஉள்ளிட்மனிதாபிமாவசதிகளதாக்குவதில்லஎன்றகட்டுப்பாட்டஇரதரப்பினருமமதிக்வேண்டுமஎன்றுமபானமூனகேட்டுககொண்டுள்ளார்.

போரினகாரணமாதங்களவாழ்விடங்களிலஇருந்தபுலம்பெயர்ந்தமிழர்களுக்கவன்னிபபகுதியில்பாதுகாப்பாதங்குமிடங்களஉருவாக்குவதற்காநெறிமுறைகளஅகதிகளபாதுகாப்பிற்கான ஐ.ா.வினதூதரபிறப்பித்தவருவதாகவும், அவர்களுக்கஉதவிநிவாரணபபொருட்களகொண்டசெல்லுமவாகனங்களுக்கபோக்குவரத்தஉரிமத்தவழங்கவும், பாதுகாக்கப்பட்பகுதிகளிலஅவர்களமுழுசசுதந்திரத்துடனபுழங்கவுமஅனுமதித்திவேண்டுமஎன்றஇலங்கைக்கான ஐ.ா.வினமனிதாபிமாஒருங்கிணைப்பாளரசிறிலங்அரசைககேட்டுககொண்டுள்ளார்.

ஐ.ா.வினஉலஉணவுததிட்டத்தினகீழ், கடந்அக்டோபரமாதத்திலஇருந்தஇம்மாதம் 16ஆமதேதிவரை 519 வாகனங்களில் 8,000 டனஅளவிற்கஉணவும், அததவிகுடி நீர், பள்ளிக்கூதேவைகள், ஆடைகள், வீட்டஉபயோகபபொருட்களஆகியன ஐ.ா.வினகுழந்தைகளநிதியம், ஐ.ா.வினமனிஉரிமபேரவஆகியவற்றினவாயிலாகவுமஅளிக்கப்பட்டுள்ளதஎன்று ஐ.ா. தெரிவித்துள்ளது.

Tuesday, January 27, 2009

இந்தியாவுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு ஏதுமில்லை: ஒபாமா

இந்தியாவுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு ஏதுமில்லை: ஒபாமா
இந்தியாவின் 60வது
குடியரசு தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் புதிய
அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா, அமெரிக்கர்களைவிடச் சிறந்த நண்பர்களும்
உறவுகளும் இந்தியர்களுக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.



FILE
இதுதொடர்பாக
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையேயான நட்பு இயற்கையானது. வலுவான உறவுகள் மூலம்
இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொண்ட சித்தாந்தங்களும்
கோட்பாடுகளும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையை இருநாடுகளுக்கும்
தந்திருக்கின்றன.


நாட்டின் 60வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு, அமெரிக்கர்களின் சார்பில் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது
விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் இடர்பாடுகளுக்கு தீர்வு காண்கின்றனர்; நமது
மருத்துவர்கள் புதிய மருந்துகளை கண்டறிகின்றனர்; நமது கட்டுமான
வல்லுனர்கள் சமூகத்தை மேம்படுத்துகின்றனர்; நமது நாட்டு தொழில்முனைவோர்
சுபிட்சத்தை ஏற்படுத்துகின்றனர்; நமது கல்வியாளர்கள் எதிர்காலக் கல்விக்கு
அடித்தளமிடுகின்றனர். அந்த வகையில், இந்திய-அமெரிக்க உறவுகள் வலுப்படுவதன்
காரணமாக ஒட்டுமொத்த உலக சமுதாயமும் பயன்பெறுகிறது என ஒபாமா பெருமிதம்
தெரிவித்துள்ளார்.

60வது குடியரசு தினவிழா: பிரதீபா தேசிய கொடியேற்றினார்

60வது குடியரசு தினவிழா: பிரதீபா தேசிய கொடியேற்றினார்
நாட்டின் 60வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தலைநகர்
புதுடெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங்
பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக் கொண்டார். விழாவில் கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நாஸர்பயேவ்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



PTI
















அணிவகுப்பு
துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக டெல்லியின் இந்தியா கேட் பகுதியில்
உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும்
முப்படைத் தளபதிகள், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து
மரியாதை செலுத்தினார்.


பின்னர்
குடியரசு தினவிழாவுக்கு வந்த அமைச்சர் அந்தோணி, குடியரசுத் தலைவர்
பிரதீபா, கஜகஸ்தான் அதிபரை மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இதன்பின்னர்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கப்பட்டன.


குடியரசுத்
துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா
காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்
ராஜ்பத் பகுதியில் இருந்து குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட்டனர்.


அணிவகுப்பில்
நாட்டின் முப்படை வீரர்களும் இடம்பெற்றனர். இந்திய ராணுவத்தின் வலிமையை
பறை சாற்றும் வகையில் டி-90 பீரங்கிகள், பிரமோஸ் ஏவுகணை, அதிநவீன ரேடார்
கருவிகள், கவச வாகனங்களும் அணி வகுத்து வந்தன.


மும்பையில்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது போல் மீண்டும் தாக்குதல் நடக்காமல்
இருக்க டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடியரசு
தின விழா நடக்கும் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு
இருந்தது.


ஹெலிகாப்டர்களில் பறந்த படியும், உயரமான கட்டிங்களில் நின்ற படியும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இருதய
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், 3 வார காலத்திற்கு ஓய்வு
எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங்
குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. அவரது பணிகளை அமைச்சர்
ஏ.கே.அந்தோணி நிறைவேற்றினார்.

விமான க‌ட்டண‌ம் குறை‌ப்பு

விமான க‌ட்டண‌ம் குறை‌ப்பு

சென்னையில் இருந்து
மும்பை, ஹைதராபாத், திருச்சி ஆகிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில்
விமானத்தில் செல்வதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிறப்பு
ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


ஏர்
இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் இருந்து
மும்பை, ஹைதராபாத், திருச்சி ஆகிய இடங்களுக்கு விமானத்தில் குறைந்த
கட்டணத்தில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


அதன்படி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு ரூ.1,974, மும்பைக்கு ரூ.2,574, திருச்சிக்கு ரூ.1,674 என்ற கட்டணத்தில் செல்லலாம்.

சென்னையில்
இருந்து மும்பைக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் விமானம் செல்லும். மதியம் ஒரு மணிக்கு புறப்படும்
விமானம், மும்பையை பிற்பகல் 2.50 மணிக்கு சென்றடையும்.


சென்னையில்
இருந்து ஹைதராபாத்துக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும்
சனிக்கிழமைகளில் விமானம் செல்லும். இந்த விமானம் சென்னையில் இருந்து
மதியம் 11.35 மணிக்குப் புறப்பட்டு ஹைதராபாத்தை மதியம் 12.35 மணிக்கு
சென்றடையும்.


சென்னையில்
இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில்
விமானம் செல்லும். சென்னையில் இருந்து மதியம் 12.45 மணிக்குப் புறப்படும்
விமானம், திருச்சியை மதியம் 1.35 மணிக்கு சென்றடையும். வரும் மார்ச் மாதம்
31-ந் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.

Monday, January 26, 2009

18 வயதான அனைவருக்கும் அடையாள அட்டை

18 வயதான அனைவருக்கும் அடையாள அட்டை
இ‌ந்‌தியா‌வி‌ல் 18 வயதுக்கு
மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அதிரடியான திட்டம் ஒன்றை
ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.


தீ‌விரவா‌திக‌‌ளி‌ன்
ஊடுருவலை‌த் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல்
செய‌ல்படு‌த்த‌ப்பட உ‌ள்ள இ‌ந்த
‌தி‌ட்ட‌ம் வரு‌ம் 2011-ம் ஆண்டுக்குள்
நட‌த்‌தி முடி‌க்க தீவிர ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து
வருகிறது.


மும்பையில்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி வந்து தாக்குதல் நடத்திய
சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில்
கடந்த 20-ந் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சக‌ம் ஏ‌ற்பாடு
செ‌ய்‌திரு‌ந்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்
நடைபெ‌ற்றது. மத்திய அரசின் உயர் அதிகாரிக‌ள் பலரு‌ம் இந்த
கூட்டத்தில் பங்கேற்றனர்.


தமிழகத்தின்
சார்பில் இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை செயலாளர் லீனா நாயர், தமிழக
கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.ஜி.பி. ஜெகன் சேஷாத்திரி ஆகியோர் கலந்து
கொண்டனர்.


இந்த
கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பல மு‌க்‌கிய முடிவுக‌ள்
எடு‌க்க‌ப்ப‌ட்டன.


அ‌தி‌ல்,
தேசிய மக்கள் தொகை பதிவு திட்டத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் 15
வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் அனைவருடைய எண்ணிக்கையையும் உடனடியாக
கணக்கெடுக்க வேண்டும். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
வாக்காளர் அடையாள அட்டையை போல, தேசிய பல்நோக்கு அடையாள அட்டை என்ற அடையாள
அட்டையை வழங்க வேண்டும். இந்த அடையாள அட்டையில் அடையாள அட்டைக்குரிய
நபரின் பெயர், வயது, நிரந்தர, தற்காலிக முகவரி, தந்தையின் பெயர் போன்ற
விவரங்களோடு அட்டைதாரரின் புகைப்படம் மற்றும் கைரேகையையும் பதிவு செய்ய
வேண்டும்.


முதல்
கட்டமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
இந்த அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். கடலோர பகுதி மக்களுக்கு
அடையாள அட்டை வழங்கும் பணி முடிந்தவுடன், மற்ற பகுதியில் வசிக்கும்
மக்களுக்கும் அடுத்தகட்டமாக அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்க
வேண்டும். அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு முன்பு முடித்துவிட வேண்டும்.


இந்த
திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.
மாநில அரசுகள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க
வேண்டும். வருகிற பிப்ரவரி 1-ந் தேதிக்குள் கடலோர பகுதிகளில் வசிக்கும்
மக்கள் பற்றிய விவரங்களை அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.


இந்திய
எலக்ட்ரானிக் கழகம் உள்பட மத்திய அரசின் 3 நிறுவனங்கள் மூலம் இந்த அடையாள
அட்டை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். அடையாள அட்டையின்
வடிவ‌ம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்படுகிறது

இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்படுகிறது
இலங்கையில்
பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டு வருவதாகவும், பத்திரிக்கையாளர்கள் மீது
போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு
உத்தரவிடக் கோரி இலங்கை அரசுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
வலியுறுத்தியுள்ளது.


நியூயார்க்கில்
செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இலங்கை அதிபருக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில், பத்திரிக்கையாளர்கள் மீது அரசியல்
காழ்ப்புணரச்சி காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும்
உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உத்தரவிட
வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


மேலும்
அந்த கடிதத்தில், பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசைநாயாகம், வெளியீட்டாளர்
என். ஜஷிஹரன் மற்றும் அவரது மனைவி வி. வளமதி ஆகியோர் மீது பொய் வழக்குகள்
பதிவாகியிருப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.


"திசைநாயகத்தின்
கைது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெற்றுள்ளது" என்று
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியா பிரிவு இயக்குநர் பிராட்
ஆடம்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கடந்த
சில மாதங்களாக இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கா கொலை செய்யப்பட்டதும், கொழும்புவில்
உள்ள மஹாராஜா தொலைக்காட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதும் அதற்கு
சரியான முன்னுதாரணங்களாக உள்ளன.

பிரதமருக்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டது

பிரதமருக்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டது
இருதய வால்வுகளில்
இருக்கும் அடைப்புகளை அகற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டு சுயமாகவே சுவாசித்து
வருவதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.


76 வயதாகும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய வால்வுகளில் பல அடைப்புகள் இருந்ததால் நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது
அவரது நினைவு திரும்பிவிட்டார் என்றும், தனது குடும்பத்தார் மற்றும்
மருத்துவர்களை பார்த்தார் என்றும் மும்பையின் ஆசியன் இருதய மையத்தின்
மருத்துவர் ராமாகாண்ட் பாண்டா கூறினார். இவர் தான் பிரதமருக்கு அறுவை
சிகிச்சை செய்த மருத்துவர்களின் குழுவின் தலைவர் ஆவார்.


மன்மோகன்
சிங்கின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருவதாகவும், அவருக்கு
பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரையும் மருத்துவர்கள் நீக்கி விட்டனர்
என்றும் அவர் கூறினார். மேலும், வென்டிலேட்டரை நீக்குவதுதான் அறுவை
சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய செயல் என்றும் மருத்துவர்
பாண்டா கூறினார்.

Saturday, January 24, 2009

இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
இலங்கையிலதமிழர்களமீதாதாக்குதல்களதடுத்தநிறுத்தககோரியும், இலங்கையிலபோரநிறுத்தமஏற்படுத்இந்திமத்திஅரசஉடனடியாதலையிவேண்டுமஎன்பதவலியுறுத்தியுமதமிழ்நாடமுழுவதும் மாணவர்களநடத்தி வருமபோராட்டமதீவிரமடைந்தவருகின்றது.

அனைத்தகல்லூரி மாணவர்களகூட்டமைப்பினஒருங்கிணைப்பிலநேற்றமுன்‌தின‌ம் புதன்கிழமதொடங்கிஇந்மாணவர்களபோராட்டமமூன்றாவதநாளாகவுமதொடர்கின்றது.

சென்னபல்கலைக்கழமாணவர்களநேற்றநடத்திவகுப்புபபுறக்கணிப்புபபோராட்டமசாலமறியலாமாறியது.

இலங்கைததமிழர்களகாப்பாற்றககோருமவாசகங்களஅடங்கிஅட்டைகளகையிலஏந்தி பல்கலைக்கழவளாகத்திலமத்திஅரசுக்கஎதிராமுழக்கங்களஎழுப்பினர்.

பின்னர், பல்கலைக்கழவாயிலுக்கவந்மாணவர்களமுழக்கங்களஎழுப்பியபடி, கடற்கரைசசாலையிலஅமர்ந்தனர். இதனால், சிறிதநேரமபோக்குவரத்தபாதிக்கப்பட்டது.

சென்னபல்கலைக்கழமாணவரபோராட்டத்திலபங்கேற்அனைத்தஇந்திமாணவரபெருமன்மாநிலசசெயலாளரஇரா. திருமலை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌மகூறுகை‌யி‌ல்,

தமிழகமமுழுவதுமமாணவர்களினபோராட்டமநாளுக்கநாளதீவிரமடைந்தவருகிறது. கல்லூரி மாணவர்களுடன், பள்ளி மாணவர்களுமபெருமஎண்ணிக்கையிலஇணைந்தபோராடுவதஇதுவமுதலமுறை. நெல்லமனோன்மணியமசுந்தரனாரபல்கலைக்கழமாணவர்களஇன்றஉண்ணாநிலைபபோராட்டத்திலஈடுபடுகின்றனர்.

அடுத்தமாநிலமஎங்குமமாணவர்களினமாபெருமபேரணி, சென்னையிலகோட்டையநோக்கி ஊர்வலம், சாலமறியல், சிறிலங்தூதரகத்திலநுழையுமபோராட்டமபோராட்டத்தைததீவிரப்படுத்திட்டமிட்டுள்ளோமஎன்றார்.

ச‌ர்வதேச‌ச் சமூக‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு அழு‌த்த‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம் : இ‌ந்‌தியா

ச‌ர்வதேச‌ச் சமூக‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு அழு‌த்த‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம் : இ‌ந்‌தியா

பா‌கி‌ஸ்தா‌னம‌ண்‌ணி‌‌லிரு‌ந்தஇய‌ங்‌கி வரு‌மபய‌ங்கரவாஇய‌க்க‌ங்களு‌க்கஎ‌திராநடவடி‌க்கஎடு‌க்கு‌ம்படி அ‌ந்நா‌ட்டஅர‌சி‌ற்கஅழு‌த்த‌மகொடு‌க்க‌ததா‌ங்க‌ளமே‌ற்கொ‌‌ள்ளு‌மமுய‌ற்‌சிகளு‌க்கு‌சச‌ர்வதேச‌சசமூக‌மஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

பய‌ங்கரவாத‌த்‌தி‌னமைய‌மபா‌கி‌ஸ்தா‌னஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரபரா‌கஒபாமகூ‌றியு‌ள்ளதப‌ற்‌றிகே‌ள்‌‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌த்பாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி, "பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்எ‌ங்க‌ளி‌னகோ‌ரி‌க்கைகளு‌க்காபல‌ன்க‌ள் ‌விரைவாக‌க் ‌கிடை‌க்ச‌ர்வதேச‌சசமூக‌மஒ‌த்துழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றநா‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

இர‌க்க‌மஅ‌ல்லதகடுமஆ‌கியவ‌ற்‌றி‌ற்கஅ‌ப்பா‌ற்ப‌ட்டஇ‌ந்‌தியபல‌‌ன்களஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறது. அத‌ற்காக‌த்தா‌னநா‌மகா‌த்‌திரு‌க்‌கிறோ‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

எ‌ல்லை‌க்கஅ‌ப்பா‌லஇரு‌ந்தசெய‌ல்ப‌ட்டவரு‌மபய‌ங்கரவா‌திக‌ளஇ‌‌ந்‌தியா‌வி‌ற்கம‌ட்டு‌மஅ‌ச்சுறு‌த்தலாஇ‌ல்லை; ஒ‌ட்டுமொ‌‌த்உல‌கிற‌்கு‌மஅ‌ச்சுறு‌த்தலாஉ‌ள்ளன‌ரஎ‌ன்றநா‌மஉல‌கி‌ற்கஎ‌ப்போது‌மசொ‌ல்‌லி வரு‌கிறோ‌மஎ‌ன்றா‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி.

மேலு‌ம், "எ‌ல்லை‌க்கஅ‌ப்பா‌லஇரு‌ந்தஏராளமாபய‌ங்கரவாஇய‌க்க‌ங்க‌ளசெய‌ல்படு‌கி‌ன்றஎ‌ன்பு‌ரித‌லஏ‌ற்ப‌ட்டவருவதகு‌றி‌த்தஎன‌க்கம‌கி‌ழ்‌ச்‌சி. எ‌ங்க‌ளிட‌மஉ‌ள்தகவ‌ல்க‌ளி‌ன்படி 30‌க்கு‌மமே‌ற்ப‌ட்பய‌ங்கரவாஇய‌க்க‌ங்க‌ளஎ‌ல்லை‌க்கஅ‌‌ப்பா‌லஇரு‌ந்தசெய‌ல்படு‌கி‌ன்றன.

மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌ககாரணமாபய‌ங்கரவா‌திக‌ள் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம். பா‌கி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்எ‌ல்லபய‌ங்கரவாஇய‌க்க‌ங்களு‌மஒ‌ழி‌க்க‌ப்பவே‌ண்டு‌ம்" எ‌ன்றஅ‌ந்தோ‌ணி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

Thursday, January 22, 2009

ஒபாமா‌வி‌ன் குடியே‌ற்ற‌க் கொ‌ள்கை இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உத‌வு‌ம்

ஒபாமா‌வி‌ன் குடியே‌ற்ற‌க் கொ‌ள்கை இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உத‌வு‌ம்

அமெ‌ரி‌க்கா‌வி‌னபு‌திஅ‌திபராக‌பபத‌வியே‌‌ற்று‌ள்பார‌கஒபாமதலைமை‌யிலான ‌நி‌ர்வாக‌மப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ள, ச‌ட்டபூ‌ர்குடியே‌ற்ற‌ங்களஅ‌திக‌ரி‌‌ப்பத‌ற்கு‌‌சசாதகமாகுடியே‌ற்ற‌ககொ‌ள்கை, அமெ‌ரி‌க்கா‌வி‌லகுடியேற ‌விரு‌ம்பு‌மஇ‌ந்‌‌திய‌ர்களு‌க்கஒரவரமாஅமையு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

அமெ‌ரி‌க்கவா‌ழஇ‌ந்‌திய‌ர்க‌ளி‌லபெரு‌ம்பாலானவ‌ர்க‌ளச‌ட்டபூ‌ர்வமாக‌ககுடியே‌றிய‌வ‌ர்க‌ள்தா‌னஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅர‌சி‌னபு‌ள்‌ளி‌விவர‌ங்க‌ளகூறு‌கி‌ன்றஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பு‌திஅமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌த்‌தி‌னகுடியே‌ற்ற‌ககொ‌ள்கப‌‌ற்‌றிவெ‌ள்ளமா‌ளிகஆவண‌த்‌தி‌‌ல், "குடு‌ம்ப‌ங்களஒ‌ன்றசே‌ர்‌ப்பது, கா‌லி‌பப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்புத‌லஆ‌கியவ‌ற்‌றி‌ற்காக‌, செய‌லிழ‌ந்து‌ள்குடியே‌ற்ற‌த்துறஅ‌திகா‌ரிகளை‌சசெய‌ல்படவை‌த்த‌லம‌ற்று‌மச‌ட்டபூ‌ர்வ‌ககுடியே‌ற்ற‌ங்களஅ‌திக‌ரி‌த்த‌லஆ‌கிநடவடி‌க்கைக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், "அர‌சியலத‌ள்‌ளிவை‌ப்பத‌னமூல‌மம‌ட்டுமநமதஉடை‌‌ந்து‌ள்குடியே‌ற்முறையை‌சச‌ரிசெ‌ய்முடியு‌ம், நமதஎ‌ல்லைகளை‌பபாதுகா‌க்கு‌ம் ‌சி‌க்க‌லி‌ற்கமுழுமையான ‌தீ‌ர்வை‌த்தமுடியு‌ம், நமதச‌ட்ட‌ங்களஅமலா‌க்முடியு‌மம‌ற்று‌மகுடியே‌‌றியவ‌ர்க‌ளி‌னநாடஎ‌ன்நமதபெருமையநா‌மத‌க்கவை‌த்து‌க்கொ‌ள்முடியு‌ம்" எ‌ன்றஒபாமகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆவண‌ங்க‌ளஇ‌ல்லாகுடியே‌ற்ற‌க்கார‌ர்களஒ‌ப்ப‌ந்த‌‌பப‌ணி‌க‌ளிலஅம‌ர்‌‌‌த்‌தியு‌ள்ள ‌நிறுவன‌ங்க‌ள் ‌மீதகடு‌மையாநடவடி‌க்கைகளஎடு‌ப்பத‌னமூல‌ம், நா‌ட்டி‌லச‌ட்ட‌விரோதமா‌க‌ நுழை‌ந்து‌ள்ளவ‌ர்க‌ளி‌னவருமான‌ங்க‌ள் ‌நீ‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅ‌ந்ஆவண‌மஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளது.

மேலு‌ம், ச‌ட்ட‌விரோதமாஆவண‌ங்க‌ளஇ‌ல்லாம‌லவேலை ‌நி‌மி‌த்தமாக‌ககுடியே‌றியு‌ள்ளவ‌ர்க‌ளமுறை‌ப்படி ஆ‌ங்‌கில‌மக‌ற்று‌க்கொ‌ண்டு, தர‌ககோ‌ட்பாடுகளை‌பபூ‌ர்‌த்‌தி செ‌ய்தா‌ல், அவ‌ர்க‌ளஅமெ‌ரி‌க்க‌ககுடிம‌க்களாமாறுவத‌ற்கவா‌ய்‌ப்ப‌ளி‌க்கு‌மமுறையஒபாமா ‌நி‌ர்வாக‌மஆத‌ரி‌க்கு‌மஎ‌ன்று‌மஅ‌தி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்தியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகள்: காவரையின்றி ஒத்திவைத்தது ரஷ்யா

இந்தியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகள்: காவரையின்றி ஒத்திவைத்தது ரஷ்யா

இந்தியாவுக்கு
வழங்குவதாக கூறியிருந்த அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் நெர்பா ரக
நீர்முழ்கிக் கப்பல்களை விநியோகிக்கும் திட்டத்தை ரஷ்யா காலவரையின்றி
ஒத்திவைத்துள்ளது.


இதுதொடர்பாக
ரஷ்யாவின் கொம்மர்சன்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அமுர்
கப்பல் கட்டுமானப் பகுதியில் அகுலா-2 ரக நெர்ப்பா நீர்மூழ்கிகளை
வெள்ளோட்டம் பார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்,
நிதிப்பற்றாக்குறை காரணமாக கப்பல் தயாரிக்கும் திட்டத்தை தொடர இயலவில்லை
என்றும் கூறப்பட்டுள்ளது.


கடந்தாண்டு
நவம்பர் 8ஆம் தேதி அமுர் கப்பல் கடுமானப் பகுதியில் ஏற்பட்ட விபத்திற்கு
பின்னர், நீர்மூழ்கிக் கப்பல்களை வெள்ளோட்டம் பார்க்கும் பணிக்கான குழு
இன்னும் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மார்ச்
மாதத்திற்கு முன்பாக புதிய குழு அமைப்படாது என்பதாலும், அதன் பின்னர்
அமைக்கப்படும் குழு ஓராண்டு பயிற்சிக்குப் பின்னரே நீர்மூழ்கிக் கப்பல்
வெள்ளோட்டப் பணியில் ஈடுபடும் என்பதாலும் இந்தியாவுக்கு வழங்குவதாகக்
கூறியிருந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் வழங்கும் பணியை காலவரையின்றி ரஷ்யா
ஒத்துவைத்துள்ளது.


இதுதொடர்பாக
அமுர் கப்பல் கட்டுமானப் பகுதியில் உள்ள வோஸ்டோக் பிரிவின் இயக்குனர்
ஜென்னடி பேஜின் பேசுகையில், கடந்த நவம்பர் 8ஆம் தேதி நீர்மூழ்கிக் கப்பல்
வெள்ளோட்டப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 20 பேர் உயிரிழந்து
விட்டனர்.


இவ்விபத்தில்
காயமடைந்த நிலையில் உயிர் தப்பிய சிலரும் தற்போது உடல்தகுதி இல்லாமல்
உள்ளனர். அந்தக் குழுவில் இருந்த மேலும் சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டு
உள்ளதாக கூறி மீண்டும் பணிக்குத் திரும்ப மறுக்கின்றன எனக் கூறியுள்ளார்.


இந்தியாவுடன்
செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டே 2 சிஹுகா-பி ரக அணு ஆயுதம்
தாங்கிக் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா வசம் ரஷ்யா குத்தகை அடிப்படையில்
வழங்கியிருக்க வேண்டும்.


ஆனால்
பல்வேறு தாமதங்களால் நடப்பாண்டு ஆகஸ்டில் இந்தியாவுக்கு அந்த
நீர்மூழ்கிகளை அளிப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது அத்திட்டத்தை
காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இ‌ந்‌தியாவை எ‌தி‌ரிக‌ள் சூ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர் : ஏ.கே. அ‌ந்தோ‌ணி

இ‌ந்‌தியாவை எ‌தி‌ரிக‌ள் சூ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர் : ஏ.கே. அ‌ந்தோ‌ணி
நமதநா‌ட்டஎ‌தி‌ரிக‌ளசூ‌ழ்‌ந்து‌ள்ளதா‌ல், நமதபாதுகா‌ப்பு‌பபடைகளந‌வீ‌ன‌ப்படு‌த்வே‌ண்டிதேவநம‌க்கஉ‌ள்ளதஎ‌ன்றபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி கூ‌றினா‌ர்.

பானா‌ஜி‌யி‌லநட‌ந்இராணுவ ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌லபே‌சிஅவ‌ர், ந‌ம்‌மிட‌மபோ‌திய ந‌வீன‌த் ‌திற‌னஇ‌ல்லஎ‌ன்பதந‌மஅனைவரு‌க்கு‌மதெ‌ரியு‌ம். ந‌ம்‌மிட‌மஉ‌ள்ள ‌திற‌னி‌னஅளவநம‌க்கு‌ததேவையான‌தி‌ல் 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மகுறைவானதஆகு‌மஎ‌ன்றா‌ர்.

இ‌ந்‌தியாவஏராளமாஎ‌தி‌ரிக‌ளசூ‌ழ்‌‌ந்து‌ள்ளதா‌ல், நமதபடைகளையு‌மகடலோர‌ககாவ‌லபடையையு‌மமுடி‌ந்தவரவேகமாந‌வீன‌ப்படு‌த்துவதஎ‌ன்றம‌த்‌திஅரசத‌ற்போதமுடிவசெ‌ய்து‌ள்ளது. நமதஆயுத‌பபடைக‌ளஉறு‌தியாஎ‌ப்போது‌மதயா‌ர் ‌நிலை‌யி‌லஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

மரு‌த்துவ‌ச் சேவைகளை‌க் கு‌றி வை‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்கா : பு‌லிக‌ள் கு‌ற்ற‌ச்சா‌ற்று

மரு‌த்துவ‌ச் சேவைகளை‌க் கு‌றி வை‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்கா : பு‌லிக‌ள் கு‌ற்ற‌ச்சா‌ற்று
த‌மி‌ழிஅ‌‌‌‌ழி‌ப்பை‌த் ‌தீ‌விரமா‌க்கு‌மவகை‌‌யி‌‌ல், ‌சி‌ங்கஅரசத‌ற்போதமரு‌த்துவ‌சசேவைகளை‌ககு‌றிவை‌த்து‌ததா‌க்‌கி வரு‌கிறதஎ‌ன்றத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌‌ளகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

வ‌ன்‌னி‌யி‌ல் ‌நிலவு‌மமரு‌த்துநெரு‌க்கடி ‌நிலகு‌றி‌த்தத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌‌ளி‌னஅர‌சிய‌ல்துறை ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல்,

"வ‌ன்‌னி‌யி‌லவாழு‌மத‌மி‌ழம‌க்களஅடியோடஅ‌ழி‌ப்பத‌ற்காஅனை‌த்தநடவடி‌க்கைகளையு‌ம் ‌சி‌ங்கஅரசமே‌ற்கொ‌ண்டவரு‌கிறது. ம‌க்களை‌ககு‌றிவை‌த்தஎ‌றிகணம‌ற்று‌மவா‌ன்கு‌ண்டு‌ததா‌க்குத‌ல்களை‌ததொட‌ர்‌ந்தமே‌ற்கொ‌ண்டவரு‌கிகாரண‌த்தா‌ல், நாளுக்கநாளதமிழமக்களசாவினஎதிர்கொண்டவாழ்ந்தவருகின்றனர். இடம்பெயர்ந்தஅல்லற்படுமமக்களுமஇத்தாக்குதல்களுக்கவிதி விலக்‌கி‌ல்லை.

தமிழமக்களமீததாக்குதலநடத்தப்படவில்லஎன்றநாளுக்கநாளபொய் ‌பிர‌ச்சார‌மமேற்கொண்டவருகின்அரசஅவர்களமீதாதாக்குதல்களைததீவிரப்படுத்தி வருகிறது.

இத்தாக்குதல்களமூலமகாயப்படுகின்மக்களஉயிரபிழைக்கக்கூடாதஎன்நோக்கோடமருந்துததடை, நோயாளர்களமே‌லசிகிச்சைக்காவவுனியகொண்டசெல்அனுமதிக்காததஉ‌ள்‌ளி‌ட்டட்கொடுஞசெயல்களைககட்டவிழ்த்தவிட்டுள்ளது.

வன்னிபபகுதியிலசிறிலங்கபடையினரினஎறிகணமற்றுமவான்குண்டுததாக்குதல்களாலபடுகாயமடைந்தவர்களில் 65 பேரமே‌லசிகிச்சைக்காவவுனியகொண்டசெல்லப்பவேண்டிநிலையிலபுதுக்குடியிருப்பமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்ஆறநாட்களுக்கமேலாஇந்நிலதொடர்கிறது.

இதமருத்துவமனையிலதாக்குதல்களமூலமகாயமடைந்த 130 பேரசிகிச்சபெற்றவருகின்றனர். இவர்களில் 41 பேரபடுகாயமடைந்நிலையிலசிகிச்சபெற்றவருகின்றனர்.

பெ‌ன்‌சி‌லி‌ன், மய‌‌க்க மரு‌ந்து இ‌ல்ல

தசஅழுகலநோய்களைககட்டுப்படுத்துவதற்குபபயன்படுமபென்சிலினவகமருந்தஇல்லை. இதனா‌லநோயா‌ளிகளத‌ங்க‌ளி‌னஉறு‌ப்பு‌க்களஇழந்தும், வீணாஉயிரிழந்துமவருகின்றன‌ர்.

மயக்மருந்து‌ம் (KATAMINE) இல்லை. இதனா‌லஏற்கனவவலியுட‌ன் உ‌ள்நோயா‌ளிக‌ளமயக்கமடையாமலேயசிகிச்சைக்கஉட்படுத்தப்படுகின்றனர். மருந்தகட்டபபயன்படுத்தப்படுகின்பன்டேஜ், ப‌ஞ்சு (பஞ்சணை) உ‌ள்‌ளி‌ட்பொருட்களஇன்மை, படுக்கவசதியின்மபோன்நெருக்கடி நிலைகளுமகாணப்படுகின்றன.

இந்மருத்துவமனையிலபடுகாயம், சிறுகாயமஉ‌ள்‌ளி‌ட்நோய்களுட‌ன் 450க்குமமே‌ற்ப‌ட்நோயா‌ளிகளசிகிச்சபெற்றவருகின்றனர். 150 கட்டில்களமருத்துவமனையிலஉள்ளதா‌லநோயா‌ளிகளதரையிலேயபடுக்வேண்டிநிர்ப்பந்தமஏற்படுகின்றது.

இந்மருத்துவமனபோன்றஇடம்பெயர்ந்தஇயங்குகிவன்னியினபெரிமருத்துவமனைகளாகிளிநொச்சி பொதமருத்துவமனை, முல்லைத்தீவமருத்துவமனமற்றுமஏனைபிரதேமருத்துவமனைகளுமபல்வேறநெருக்கடிகளுட‌னஇயங்கி வருகின்றன.

இந்நிலையிலஉலகிலேயஉயிர்காக்குமஉன்னபணியாமருத்துவபபணியினஅழிப்பிற்காகபபயன்படுத்துமஅரசினபயங்கரவாதசசெயலச‌ர்வதேச‌சசமூகமஉற்றநோக்கி உரிநடவடிக்கஎடுக்வேண்டும்" எ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.