நியூசிலாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று
காலை 10.53 மணியளவில் கடலுக்கடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த
நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது.
எனினும், இந்த நில நடுக்கத்தினால் சுனாமி ஆபத்து இல்லை என்று நியூசிலாந்து அரசு அறிவித்தது.
இந்த பகுதி, நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக அமைந்துள்ளது.

No comments:
Post a Comment