Search

Custom Search

Thursday, January 15, 2009

எல்லைத் தாண்டிய மனிதாபிமானம்!

 எல்லைத் தாண்டிய மனிதாபிமானம்!
பாலஸ்தீனத்தினமீதஇஸ்ரேலநடத்திதாக்குதலை ஐ.ா.விலிருந்தஇந்தியஉட்பஉலகினபல்வேறநாடுகளகண்டித்திருத்திருந்தாலும், நமதநாட்டிலஉள்இரண்டகட்சிகளமிகுந்மனிதாபிமானத்துடனகண்டித்தஅறிக்கவிடுத்துள்ளதமிகவுமகவனிக்கத்தக்கதாகும்.

ஒன்று, மார்க்சிகம்யூனிஸ்டகட்சி, மற்றொன்று, தமிழ்நாட்டினஎதிர்க்கட்சியான அ.இ.அ.ி.ு.க.


FILE
இஸ்ரேலினதென்பகுதியகுறிவைத்தபாலஸ்தீனத்தினஹமாஸஇயக்கத்தினரதொடர்ந்தநடத்திராக்கெடதாக்குதலிலசிஇஸ்ரேலியர்களகொல்லப்பட்டதற்கபதிலடியாகடந்சனிக்கிழமமுதலஹமாஸஇலக்குகளைககுறிவைத்தஇஸ்ரேலதாக்குதலநடத்தியதிலகிட்டத்தட்ட 400 பேரகொல்லப்பட்டுள்ளனர். இவர்களிலபெருவாரியானவர்களஹமாஸஇயக்கத்தினரஎன்றசெய்திகளகூறினாலும், நூற்றுக்குமமேற்பட்அப்பாவிகளகொல்லப்பட்டதையடுத்தஇந்தியஅதற்குககண்டனமதெரிவித்தது.

இந்திஅயலுறவஅமைச்சகமகடந்திங்கட்கிழமவெளியிட்அறிக்கையில், பாலஸ்தீனத்தினமீதஇஸ்ரேலநடத்திவருமதாக்குதல‘அதிகப்படியானது’ ‘தேவையற்றது’ என்றகூறியதமட்டுமின்றி, அத்தாக்குதல‘கண்டனத்திற்குரியது’ என்றகூறியிருந்தது.

மார்க்சிகட்சியினகடுங்கோபம்!

இந்தியவிடுத்கண்டஅறிக்கு.என்.ஐ. உள்ளிட்செய்தி நிறுவனங்களாலதெரிவிக்கப்பட்டாலும், அதபத்திரிக்கைகளிலஅல்லததொலைக்காட்சிகளிலபெரிதாவெளியாகவில்லை.

இந்நிலையில்தானமார்க்சிகம்யூனிஸ்டகட்சி டெல்லியிலஒரகண்டஆர்ப்பாட்டத்தநடத்தியது. அக்கட்சியினநாடாளுமன்உறுப்பினரும், அரசியலதலைமைககுழஉறுப்பினருமாபிருந்தகாரததலைமையிலஇந்ஆர்ப்பாட்டமநடந்தது. இஸ்ரேலிற்கஎதிராகடுமையாமுழக்கங்களஎழுப்பப்பட்டன. இஸ்ரேலதொடுத்இத்தாக்குதலஅரபயங்கரவாதம் (State Terrorism) என்றமார்க்சிஸ்டகட்சியினரமுழங்கினர்.


PTI
இஸ்ரேலநடத்திஇத்தாக்குதலஏனஇந்தியகண்டிக்கவில்லஎன்றகோபத்துடனகுரலஎழுப்பினாரபிருந்தகாரத். ஆனாலஇந்திஅரசினஅயலுறவஅமைச்சகமஅத்தாக்குதலகண்டித்திருந்தது. அத்தாக்குதலஅதிகப்படியானது, தேவையற்றது, கண்டனத்திற்குரியதஎன்றஅயலுறவஅமைச்சஅறிக்ககூறியிருந்தது. அதநாளிதழ்களிலபெரிதாவெளியிடப்படாததாலஅல்லதஅதனஅறியாததாலபிருந்தகாரதஇப்படி கோபத்துடனமுழங்கியிருக்கலாம்.

எப்படியாஇருந்தாலுமஅதவரவேற்கத்தக்கதே. தங்களநாட்டினமீதநடத்தப்பட்ராக்கெடதாக்குதலிற்கபதிலடியாஇஸ்ரேலவிமானங்களகாசமீதநடத்திஅதிகபட்சமாதாக்குதல்தான். கண்டனத்திற்குரியதுதான்.

ஆனாலஇதைவிமோசமாநமதநாட்டிற்கஅருகிலுள்இலங்கையிலஅப்பாவிததமிழர்களமீதஅந்நாட்டஇராணுவமும், விமானப்படையுமதொடர்ந்தகுண்டவீசி தமிழர்களைககொன்றவருகிறதே, அதனமார்க்சியககட்சி கண்டுகொள்ளாததஏன்? தமிழஅரசநடத்திஅனைத்துககட்சிககூட்டத்திலகலந்துகொண்டு, அங்கநிறைவேற்றிதீர்மானத்திற்கஆதரவதெரிவித்துவிட்டு, பிறகவெளியவந்ததுமநாடாளுமன்உறுப்பினரபதவி விலகலதொடர்பாதங்களநிலவேறஎன்றகூறியதும், அதனபிறகஎல்லகட்சிகளுடனுமஇணைந்தமனிசங்கிலி‌போராட்டத்திலபங்கேற்றதற்குபபிறகதமிழர்களமீதாதாக்குதலதொடர்பாஎந்ஒரஅறிக்கையையுமமார்க்சிகட்சி வெளியிடவில்லை. எந்ஒரஆர்ப்பாட்டத்தையுமமத்திஅரசவலியுறுத்தி நடத்துவுமில்லை.

காசாவினமீதகுண்டவீசிஇஸ்ரேலினநடவடிக்கையஅரபயங்கரவாதமஎன்றகண்டித்மார்க்சியவாதிகளுக்கு, ஈழத்திலஒரஆண்டில் 700 முறவிமானததாக்குதலநடத்தியுள்ளோமஎன்றஅந்நாட்டினஇராணுபேச்சாளரகூறிநிலையிலும், அதனஅரபயங்கரவாதமஎன்றகண்டிக்மனமவரவில்லை. எல்லபிரச்சனைகளிலுமகாங்கிரஸகட்சியவேரமுதலஉச்சிவரஎதிர்க்குமமார்க்சிஸ்டகட்சி, ஈழபபிரச்சனையிலமட்டுமஅக்கட்சியினநிலையோடஎல்லவிதத்திலுமஒத்துப்போகிறது.

வாக்குவங்கி அரசியலே!


FILE
இதேபால், அ.இ.அ.ி.ு.க. பொதுசசெயலரும், முன்னாளமுதல்வருமாஜெயலலிதாவுமஇஸ்ரேலினதாக்குதலைககண்டித்தஅறிக்கவிடுத்துள்ளார். இலங்கையிலதமிழர்களமீதசிறிலங்அரசினமுப்படைகளுமநடத்திவருமதாக்குதலைககண்டித்தகடந்அக்டோபரிலஅனைத்துககட்சியினருமகலந்துகொண்கூட்டத்திலகூபங்கேற்காஜெயலலிதா, ஒரஒரஅறிக்கமட்டுமவிடுத்தார்.

இலங்கைததமிழரபிரச்சனையிலதமிழ்நாட்டிலஒருமித்கருத்தஇல்லஎன்பதபறைசாற்ற, அ.இ.அ.ி.ு.க.விற்கஇப்பிரச்சனையிலவேறுபட்நிலஉள்ளது’ என்பதஅறிக்கவாயிலாகததெரிவித்ததமட்டுமின்றி, தனதமாநிலங்களவஉறுப்பினரமைத்ரேயனவாயிலாஉறுதி செய்தவரஜெயலலிதா. ஆனாலதமிழர்களின‘சுநிர்ணஉரிமையஆதரிப்பதாக’ கூறிஜெயலலிதா, அம்மக்களசிங்கவிமானப்படகுண்டவீச்சிலசின்னாபின்னமாகி வருவதைககண்டித்தஅல்லததாக்குதலநிறுத்துமாறமத்திஅரசவலியுறுத்தியஒரஒரஅறிக்ககூஅளிக்கவில்லை.

ஆனால், பாலஸ்தீனத்தினமீதஇஸ்ரேலகுண்டவீசியவுடனஅதனைககண்டித்தஅறிக்கவிடுத்துள்ளார்.

“பாலஸ்தீனத்திலஉள்காஸாவிலஇஸ்ரேலநடத்துமராணுதாக்குதலாலஆயிரக்கணக்கான (!) அப்பாவி மக்களகொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோரஉடைமைகளஇழந்துள்ளனர்.

என்னதானஆத்திமூட்டுமசெயலநடந்தாலுமஇம்மாதிரி அறிவீனமாஆயுதததாக்குதலஇஸ்ரேலநடத்தியிருக்கூடாது. இதஇஸ்ரேலமீதமோசமாஎண்ணத்தசர்வதேநாடுகளிடமஉருவாக்கி இருக்கிறது.

எந்ஒரநாட்டையுமமற்றவரரத்தத்தினமீதநிர்மானிக்முடியாது. அந்செயலுக்கநியாயமகற்பிக்கவுமமுடியாது. எந்ஒரமதமுமஇதுபோன்றஉயிர்களபறிக்அனுமதிக்கவில்லை.

இஸ்ரேலினஇந்மோசமாதாக்குதலையும், அப்பாவி மக்களகொல்வதையுமஇந்திஅரசகண்டிக்வேண்டும். அத்துடனபாதிக்கப்பட்பாலஸ்தீமக்களுக்கஉணவு, உடைகள், மருந்தபோன்நிவாரபொருட்களையுமஇந்தியஅனுப்வேண்டும்” என்றஅந்அறிக்கையிலஜெயலலிதகூறியுள்ளார்.

தமிழர்களிடையஅரசியலநடத்தி, தமிழ்நாட்டினமுதலமைச்சராஇருந்ஜெயலலிதஎன்றாவதஇப்படி, “எந்ஒரநாட்டையுமமற்றவரரத்தத்தினமீதநிர்மானிக்முடியாது. அந்செயலுக்கநியாயமகற்பிக்கவுமமுடியாது. எந்ஒரமதமுமஇதுபோன்றஉயிர்களபறிக்அனுமதிக்கவில்லை” என்றசிங்கஆட்சியாளர்களைககண்டித்தஅல்லதபுத்பிக்குகளைககண்டித்தஅறிக்கவிடுத்துள்ளாரா?

இவ்விரகட்சிகளுக்குமதலைவர்களுக்குமபாலஸ்தீமக்களினமீதபாயுமஇந்மனிதாபிமானமதமிழர்களமீதபாயாதததஏன்? எல்லாமவாக்கவங்கி அரசியல்தான். இப்படி ஒரகண்டஅறிக்ககொடுத்தாலஅல்லதஒரபோராட்டமநடத்தினாலபோதுமகுளிர்ந்துபோயவாக்களித்தவிடுவார்களஎன்நம்பிக்கை.


PUTHINAM
இதுவுமஒரவிதத்திலமதவாஅரசியல்தான். மறைமுமதவாதம், அவ்வளவுதான். மனிதாபிமாஅடிப்படையிலதானகண்டிக்கிறோமஎன்றஇவர்களகாரணமகூறலாம். அப்படியானாலஎல்லைததாண்டி பாயுமஅந்மனிதாபிமானம், பக்கத்தநாட்டிலஅன்றாடமசெத்துககொண்டிருக்குமதமிழனமீதபாயாததஏனோ?

தமிழர்கள்தானசிந்திக்வேண்டும்.

சோமாலிய கொள்ளையர்க‌ள் ‌மீ‌ண்டு‌‌ம் அ‌ட்டகாச‌ம்: த‌மிழ‌ர் உ‌ள்பட 3 இ‌ந்‌திய‌ர்க‌ள் கட‌த்த‌ல்

சோமாலிய கொள்ளையர்க‌ள் ‌மீ‌ண்டு‌‌ம் அ‌ட்டகாச‌ம்: த‌மிழ‌ர் உ‌ள்பட 3 இ‌ந்‌திய‌ர்க‌ள் கட‌த்த‌ல்
தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலு‌மி
உ‌ள்பட மூ‌ன்று இ‌ந்‌திய‌ர்களை சோமா‌லிய
கட‌ல் கொ‌ள்ளைய‌ர்க‌ள் கட‌த்‌தி‌ச்
செ‌ன்றன‌ர்.


தூத்துக்குடி மரக்குடி தெருவைச் சேர்ந்த பர்னபாஸின் மகன் தெர‌சியா பெ‌ர்னா‌ண்டோ (54). இவர், கென்ய நாட்டு கப்பலில் கேப்டனாக பணிபுரிந்து வருகிறார்.

இதே
கப்பலில் பொறியாளராக விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சரவணனும்,
தரக்கட்டுப்பாட்டு அலுவலராக கேரளத்தைச் சேர்ந்த அந்தோனியும் இருந்தனர்.
இவர்களைத் தவிர கென
்யா நாட்டை சேர்ந்த சிலரு‌ம் இருந்தனர்.

கடந்த 7ஆ‌ம் தேதி
ஏடன் வளைகுடா பகுதியில் இவர்களுடைய கப்பல் சென்றபோது சோமாலிய கடற்
கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கப்பலை மடக்கினர். பெர்னாண்டோ உள்ளிட்ட
3 இந்தியர்களை மட்டும் கடத்தி சென்றனர்.


இவர்களை
விடுவிக்க கப்பல் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கப்பல் நிறுவனத்தினர் தூத்துக்குடியில் உள்ள தெரசியா
பெர்னாண்டோவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.


இ‌ந்த‌நிலை‌யி‌ல்
கட‌ல் கொ‌ள்ளைய‌ர்களா‌ல் கட‌த்‌தி‌ச்
செ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன்
குடு‌ம்ப‌த்‌தின‌ர், அவ‌ர்களை ‌மீ‌ட்க
கோ‌ரி ம‌த்‌திய- மா‌நில அரசுகளு‌க்கு
வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் து‌க்க‌த்தை ப‌க‌ி‌ர்‌ந்து கொ‌ள்ள பொங்கல் கொண்டாடுவதை தவிர்க்கவு‌ம்: திருமாவளவன் வே‌ண்டுகோ‌ள்

சென்னை: பிணக்குவியலுக்கு
இடையில் ஒப்பாரியும் ஓலமுமாய் ஈழத்தமிழீழம் அழிந்து கொண்டு வரும்
நிலையில், தமிழக தமிழினம் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் பூரிக்கும் நிலை
ஈழத்தமிழினத்தின் நெஞ்சை சுடும் நெருப்பாகவே அமையும் என்று
கூ‌றியு‌ள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்ச
ி‌த் தலைவர் தொ‌ல்.திருமாவளவன்,
இந்திய அரசுகளுக்கு தமிழினத்தின் ஒற்றுமையை காட்டும் வகையில் ஒட்டுமொத்த
தமிழினமும் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்த்‌திட வே‌ண்டு‌ம்
எ‌ன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்
இனத்தை அழிவின் விளிம்பிற்கு நெருக்கி தள்ளி, கொலைவெறி தணியாமல்
கொடூரத்தின் உச்சத்தில் இருந்து கொக்கரிக்கிறது சிங்கள இனவெறி அரசு.
பல்லாயிரக்கணக்கான சிங்கள இனவெறி படையினரை கொண்டு முல்லைதீவை சுற்றி
வளைத்து, உலகத்தின் பிற பகுதிகளோடு எவ்வகையான தொடர்பும் இல்லாத அளவிற்கு
துண்டித்துள்ளது.


சுமார்
ஒரு லட்சம் பேர் மட்டும் வாழ முடியும் என்கிற அளவிலான நிலப்பரப்பையும்,
வாழ்வாதாரங்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று சுமார் 5 லட்சம்
பேர் வாழ வேண்டுமென்கிற நெருக்கடிக்கு சிங்கள இனவெறி அரசு
தள்ளியிருக்கிறது. தரை வழியாகவும், கடல்வழியாகவும் சுற்றி வளைத்து
தாக்குவது மட்டுமல்லாமல் வான்வழியாகவும் தாக்கி வருகிறது. மனிதநேயமற்ற
இந்த இனவெறி கொடுமைகளுக்கு பயங்கரவாத எதிர்ப்பு என்கிற அடிப்படையில்
சர்வதேச அரசுகள் துணை நிற்பது கொடுமையிலும் கொடுமை.


தமிழகத்திலும்,
பிற நாடுகளிலும் வாழ்கிற சுமார் 10 கோடி தமிழர்களுக்கும் ஈழத்தமிழினத்தை
காப்பாற்ற வலியுறுத்தி மீண்டும், மீண்டும் கெஞ்சி கையேந்தி நிற்கின்ற
நிலையிலும் இந்திய அரசு மனம் இரங்கவில்லை என்பது சிங்கள அரசின் கொடுமையை
விட பெரிய கொடுமையாக உள்ளது.


பிணக்குவியலுக்கு
இடையில் ஒப்பாரியும் ஓலமுமாய் ஈழத்தமிழீழம் அழிந்து கொண்டு வரும்
நிலையில், தமிழக தமிழினம் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் பூரிக்கும் நிலை
ஈழத்தமிழினத்தின் நெஞ்சை சுடும் நெருப்பாகவே அமையும். இந்த நிலையில் மாறாத
துயரத்தில் அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்
பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை முற்றிலும் தவிர்ப்பது என
விடுதலைச்சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது.


சிங்கள
மனிதநேயமற்ற இந்திய அரசுகளுக்கு தமிழினத்தின் ஒற்றுமையை காட்டும் வகையில்
ஒட்டுமொத்த தமிழினமும் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்த்து ஈழத்தமிழினத்தின்
துக்கத்தை, துயரத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இன உணர்வு
பொங்கட்டும்
எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.