Search

Custom Search

Monday, February 2, 2009

பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 ‌பீர‌ங்‌கிக‌ள் அ‌‌‌ழி‌ப்பு

மு‌ல்லை‌‌த்‌‌தீ‌வி‌லஉ‌ள்புது‌க்குடி‌யிரு‌௦ப்பஆ‌க்‌கிர‌மி‌க்முய‌ன்ற ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌ன் ‌மீது ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌தி தா‌க்குத‌லி‌‌ல் 3 ‌பீர‌ங்‌கிக‌ளமு‌ற்‌றிலு‌மஅ‌ழி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன், ஏராளமாபடை‌யின‌ரப‌‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டு‌பபகு‌திக‌ளி‌லஇரு‌ந்தபொதும‌க்க‌ளவெ‌ளியேசி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்த 48 ம‌ணி நேர‌ககெடநே‌ற்றந‌ள்‌ளிரவுட‌னமுடி‌ந்ததஅடு‌த்து, ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரபெரு‌மதா‌க்குதலநட‌த்துவா‌ர்க‌ளஎ‌ன்று‌ம், இ‌தி‌லஏராளமாபொதும‌க்க‌ளகொ‌ல்ல‌ப்பட‌க்கூடு‌மஎ‌ன்று‌மஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், மு‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்புது‌க்குடி‌யிரு‌ப்பநகரஆ‌க்‌கிர‌மி‌‌ப்பத‌‌ற்கு‌ததயாராஇரு‌ந்த ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் 59ஆவதடி‌விச‌‌னபடை‌யின‌ரி‌ன் ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇ‌ன்றகாலதா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌ம், இ‌தி‌லஏராளமாபடை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ட‌ன், 3 ‌பீர‌ங்‌கிக‌ளமு‌ற்‌றிலு‌மஅ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்எ‌ன்று‌ம் ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னஆதரவஇணைய‌த்தளமாத‌மி‌ழ்நெ‌டதெ‌ரி‌வி‌க்‌கிறது.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்‌ந்வ‌ண்ண‌மஉ‌‌ள்ளன.

இல‌ங்கை‌யி‌ல் ‌ஜனவ‌ரி‌யி‌ல் ம‌ட்டு‌ம் 439 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றிலங்கபபடை‌யின‌‌ரநட‌த்‌தி வரு‌மதா‌க்குத‌லி‌லஜனவ‌ரி மாத‌த்‌தி‌லம‌ட்டு‌ம் 439 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம், 1,772 த‌மிழ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்து, '2009 இ‌லத‌மி‌ழின‌சசு‌த்‌திக‌ரி‌ப்பகு‌றிகா‌ட்டி' எ‌ன்பெய‌ரி‌ல் ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌னஆதரவஇணைய‌ததளமாபு‌தின‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌ட்டவணை‌யி‌ல், ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌தி வரு‌மதா‌க்குத‌ல்க‌ளி‌லஜனவ‌ரி மாத‌த்‌தி‌லம‌ட்டு‌ம் 439 அ‌ப்பா‌வி‌தத‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், மேலு‌ம் 1,772 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌தி‌லவ‌ன்‌னி‌யி‌லம‌ட்டு‌ம் 422 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம், 1,768 பே‌ரபடுகாய‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். வ‌ன்‌னி‌க்கவெ‌ளி‌யி‌ல் 17 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ளதுட‌ன், 4 பே‌ரபடுகாய‌ப்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். வ‌ன்‌னி‌க்கவெ‌ளி‌யி‌ல் 15 த‌மிழ‌ர்க‌ளகாணாம‌லபோயு‌ள்ளன‌ர். ‌சி‌றில‌ங்க‌பபடை‌களா‌ல் 216 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மருத்துவமனவட்டாரங்கள், நீதித்துறவட்டாரங்கள், வடக்கு-கிழக்கமனிஉரிமைசசெயலகம், நம்பகத்தன்மையுடைஊடகசசெய்திகளஆகியவற்றிலிருந்தமிகவுமகவனமாகசசேகரிக்கப்படும் ஆதார‌ப்பூ‌ர்வமாதகவல்களினஅடிப்படையிலேயஇந்த‌‌கு‌றிகா‌ட்டி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

‌பி‌‌ப். 4 முழு அடை‌ப்பு ச‌ட்ட‌‌‌விரோத‌‌ம் : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு

இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌க்கோ‌ரி இல‌ங்கை‌தத‌மிழ‌ரபாதுகா‌ப்பஇய‌க்க‌மசா‌ர்‌பி‌ல் வரு‌கிற 4ஆ‌ம் தே‌தி நட‌த்த‌ப்படவு‌ள்ள முழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌மச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌பபுற‌ம்பானது எ‌ன்று த‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌தத‌மிழஅரசு ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல்,

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ‌பி‌ப்ரவ‌ரி 4ஆ‌மதேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்தவிருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பி‌், தற்போது
`முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும்,
எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டத்திற்காக `முழு அடைப்பு' நடத்தியதாக, அ.இ.அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்திலே அது குறித்து வழக்கதொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த `முழு அடைப்பு' நட‌க்கவில்லை என்பதும், `உண்ணாவிரத'ப் போராட்டம் மட்டுமே நட‌ந்தது என்பதும்தான் உண்மை.

இந்தச்
சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4.2.2009 அன்று `முழு
அடைப்பு' நடத்துவதாகக் கூறியிருப்பது சட்டப்படி உச்ச நீதிமன்ற ஆணைக்கு
எதிரானது. எனவே இந்தப் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்
ட‌தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் த‌மிழஅரசமேற்கொள்ளும்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்‌தி‌ற்கும், அத்தியாவசியப் பொரு‌ட்களின் பரிமாற்றத்துக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாமல் அரசு சட்டப்படி தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளமேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது" எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் காலவரை‌யி‌ன்‌றி க‌ல்லூ‌ரிகளை மூட உ‌த்தரவு

த‌மி‌ழ்நாடமுழுவது‌மஅரசு, த‌னியா‌ரக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌ந்த ‌விடு‌திகளையு‌மமறஉ‌த்தரவவரு‌மவரை‌யி‌லமூடு‌ம்படி த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இலங்கை‌த‌மிழ‌ர்களை‌பபாதுகா‌‌க்இ‌ந்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், அ‌ங்கபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றுமவ‌லியுறு‌த்‌தி த‌மி‌ழ்நாடமுழுவது‌‌மஅரசு, த‌‌னியா‌ரக‌ல்லூ‌ரிக‌ளி‌லபடி‌க்கு‌மமாணவ‌ர்க‌ளகட‌ந்த ‌சிநா‌ட்களாவகு‌ப்புகளை‌பபுற‌க்க‌ணி‌த்து‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

சேல‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டு, கோவஉ‌ள்‌ளி‌ட்ஊ‌ர்க‌ளி‌லக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளகாலவரைய‌ற்உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்தநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். மேலு‌மஇட‌ங்க‌ளி‌லக‌ண்டஊ‌ர்வல‌ங்க‌ளநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது.

மாணவ‌ர்க‌ளி‌னபோரா‌ட்ட‌மநாளு‌க்கநா‌ள் ‌தீ‌விரமடை‌ந்தவருவதா‌ல், அனை‌த்து‌கக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌‌ந்த ‌விடு‌திகளையு‌மஉடனடியாமூடு‌ம்படி த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி ‌விடு‌த்து‌ள்செய்திக் குறிப்பில், "மாணவர்களிடையே
பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு
கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு
உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளத
ு.